Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Padiththaal Mattum Pothuma
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Annan Kaatiya Vazhi Amma TM SoundararajanKannadasan
Kaalam Seidha Komalithanatthil G Venkatesh/PB Sreenivas/AL RagavanKannadasan
Naan Kavignanum Illai TM SoundararajanKannadasan
Nallavan Enakku Naane TM Soundararajan/PB SreenivasKannadasan
Ohohoho Manitharkalae TM SoundararajanKannadasan
Pon Ondru Kandein TM Soundararajan/PB SreenivasKannadasan
Thannilavu Theniraikka P SusheelaMayavanathan
Thannilavu Theniraikka

Lyricist
Mayavanathan
Sung by
P Susheela



ஹ்...-ஹோ...-ஆ...
தன்னிலவு-தேனிறைக்க
_ ♫ _
தன்னிலவு-தேனிறைக்க தாழை-மரம்-நீர்-தெளிக்க
_ ♫ _
தன்னிலவு-தேனிறைக்க தாழை-மரம்-நீர்-தெளிக்க
கன்னி-மகள்-நடை-பயின்றே-சென்றாள்
இளம்-காதலனை-கண்டு-நாணி-நின்றாள்
நாணி-நின்றாள்
தன்னிலவு-தேனிறைக்க தாழை-மரம்-நீர்-தெளிக்க
கன்னி-மகள்-நடை-பயின்றே-சென்றாள்
இளம்-காதலனை-கண்டு-நாணி-நின்றாள்
நாணி-நின்றாள்

___ ♫♫♫ ___

நெஞ்சம்-அதில்-அலை-எழும்ப தஞ்சமலர்-அடி-கலங்க
நெஞ்சம்-அதில்-அலை-எழும்ப தஞ்சமலர்-அடி-கலங்க
அஞ்சி-அஞ்சி-இடை-துவள-வந்தாள்
அங்கு-அன்பருள்ளம்-தன்னை-நினைந்து-நின்றாள்
நினைந்து-நின்றாள்
தன்னிலவு-தேனிறைக்க தாழை-மரம்-நீர்-தெளிக்க
கன்னி-மகள்-நடை-பயின்றே-சென்றாள்
இளம்-காதலனை-கண்டு-நாணி-நின்றாள்
நாணி-நின்றாள்

___ ♫ ♫ ___

மின்னலந்த-மனம்-இருக்க மண்ணளந்த-அடி-எடுக்க
மின்னலந்த-மனம்-இருக்க மண்ணளந்த-அடி-எடுக்க
பொன்னளந்த-உடல்-நடுங்க-வந்தாள்
ஒரு-பூவளந்த-முகத்தை-கண்டு-நின்றாள்
கண்டு-நின்றாள்
தன்னிலவு-தேனிறைக்க தாழை-மரம்-நீர்-தெளிக்க
கன்னி-மகள்-நடை-பயின்றே-சென்றாள்
இளம்-காதலனை-கண்டு-நாணி-நின்றாள்
ஆஹா...ஆஹா...ஓஹோ...

___ ♫♫♫ ___

பொட்டிருக்க-பூவிருக்க பூத்த-மலர்-மனம்-இருக்க
பொட்டிருக்க-பூவிருக்க பூத்த-மலர்-மனம்-இருக்க
கட்டிலுக்கும்-மிக-நெருங்கி-வந்தாள்
இரு-கண்-விழியில்-கவிதை-கண்டு-நின்றாள்
கண்டு-நின்றாள்
தன்னிலவு-தேனிறைக்க தாழை-மரம்-நீர்-தெளிக்க
கன்னி-மகள்-நடை-பயின்றே-சென்றாள்
இளம்-காதலனை-கண்டு-நாணி-நின்றாள்
நாணி-நின்றாள்