Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Payanam
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aarambakaalam Oru Pakka KJ Yesudas/Vani JairamKannadasan
Naattukku Kaval Veettukku SP Balasubrahmanyam/SaibabaKannadasan
Payanam Payanam Payanam MS ViswanathanKannadasan
Thendralukku Endrum Vayathu SP BalasubrahmanyamKannadasan
Velai Vanthathada Ambi TM Soundararajan/Seerkazhi GovindarajanKannadasan
Aarambakaalam Oru Pakka

Lyricist
Kannadasan
Sung by
KJ Yesudas/Vani Jairam



[ஆண்]
ஆரம்பக்-காலம்-ஒரு-பக்க-தாளம்-அதுதான்-காதல்-பண்பாடு

[பெண்]
ஓ...

[ஆண்]
ஆரம்பக்-காலம்-ஒரு-பக்க-தாளம்-அதுதான்-காதல்-பண்பாடு

[பெண்]
ஆனப்-பின்னாலே-இரு-பக்க-மேளம்-அதுதான்-வாழ்க்கை-அன்போடு...
ஆனப்-பின்னாலே-இரு-பக்க-மேளம்-அதுதான்-வாழ்க்கை-அன்போடு

___ ♫♫♫ ___

[ஆண்]
தேவாமிர்தம் தேனிதழ்கள் தேவர்கள்-இல்லை-நான்-வந்தேன்

[பெண்]
மார்பின்-அகலம் குன்றங்கள் மலர்கள்-இல்லை-நான்-வந்தேன்

[ஆண்]
தேவாமிர்தம்-தேனிதழ்கள் தேவர்கள்-இல்லை-நான்-வந்தேன்

[பெண்]
மார்பின்-அகலம்-குன்றங்கள்-மலர்கள்-இல்லை-நான்-வந்தேன்

[ஆண்]
மஞ்சள்-மேனி-தென்றல்-பட்டு-அஞ்சக்-கண்டேன்-நான்-வந்தேன்

[பெண்]
மாலைகள்-ஏந்து மங்கலச்-சாந்து மார்பினில்-நீந்து-என்னை-தந்தேன்

[ஆண்]
ஆரம்பக்-காலம்-ஒரு-பக்க-தாளம்-அதுதான்-காதல்-பண்பாடு

[பெண்]
ஓ...

___ ♫♫♫ ___

[பெண்]
மந்திர-கோவில்-வாசலிலே சந்தனம்-பூச-நான்-வந்தேன்

[ஆண்]
மல்லிகை-பூத்த-நெற்றியிலே குங்குமம்-அணிய-நான்-வந்தேன்

[பெண்]
பிள்ளை-பாடல்-மெல்ல-பாடும்-பள்ளி-கூடம்-நான்-தந்தேன்

[ஆண்]
பெண்ணொரு-வானம் கண்ணொரு-மேகம் வந்தது-யோகம் என்னை-தந்தேன்
ஆரம்பக்-காலம்-ஒரு-பக்க-தாளம்-அதுதான்-காதல்-பண்பாடு

___ ♫♫♫ ___

[ஆண்]
நாடக-மேடை-திரை-இல்லை நாயகி-வந்தாள்-கவி-பாடி

[பெண்]
நாயகியுடனே-துணை-இல்லை-நாயகன்-வந்தான்-துணை-தேடி

[ஆண்]
மின்னல்-ரோஜா-பொன்னில்-ஊறி-கையில்-வந்தது-உறவாடி

[பெண்]
கண்ணன்-ராதா ராமன்-சீதா வந்தார்-இங்கே-நம்மைத்-தேடி

[ஆண்]
ஆரம்பக்-காலம்-ஒரு-பக்க-தாளம்-அதுதான்-காதல்-பண்பாடு

[பெண்]
ஆனப்-பின்னாலே-இரு-பக்க-மேளம்-அதுதான்-வாழ்க்கை-அன்போடு...

[ஆண்]
ஆரம்பக்-காலம்-ஒரு-பக்க-தாளம்-அதுதான்-காதல்-பண்பாடு

[இரு]
ஆ...