Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Payanam
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aarambakaalam Oru Pakka KJ Yesudas/Vani JairamKannadasan
Naattukku Kaval Veettukku SP Balasubrahmanyam/SaibabaKannadasan
Payanam Payanam Payanam MS ViswanathanKannadasan
Thendralukku Endrum Vayathu SP BalasubrahmanyamKannadasan
Velai Vanthathada Ambi TM Soundararajan/Seerkazhi GovindarajanKannadasan
Naattukku Kaval Veettukku

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam/Saibaba



[ஆண்]
hip-hip-hooray hip-hip-hooray hooray
hip-hip-hooray hip-hip-hooray hooray
hip-hip-hooray hip-hip-hooray hooray
_ ♫ _
நாட்டுக்கு-காவல் வீட்டுக்கு-காதல்
மை-டியர்-சோல்ஜர் வாழியவே

[குழு]
நாட்டுக்கு-காவல் வீட்டுக்கு-காதல்
மை-டியர்-சோல்ஜர் வாழியவே

[ஆண்]
தோழிகளின்றி காதலி-வந்தாள்
தோழர்களோடு-காதலன்-நின்றான்
தோழிகளின்றி காதலி-வந்தாள்
தோழர்களோடு-காதலன்-நின்றான்
நாட்டுக்கு-காவல் வீட்டுக்கு-காதல்
மை-டியர்-சோல்ஜர்-வாழியவே

[குழு]
லாலா-லல-லா லாலா-லல-லா
லாலா-லல-லா லாலா-லா

___ ♫♫♫ ___

[ஆண்]
தஞ்சை-மேளங்கள்-பொங்கும்-வேதங்கள்-தன்னாலே-இங்கு-முழங்கும்
தங்கம்-கையோடு-ராஜா-கை-சேர்த்து-கல்யாணம்-இன்று-நடக்கும்-ஹேய்
_ ♫ _
தஞ்சை-மேளங்கள்-பொங்கும்-வேதங்கள்-தன்னாலே-இங்கு-முழங்கும்
தங்கம்-கையோடு-ராஜா-கை-சேர்த்து-கல்யாணம்-இன்று-நடக்கும்
பெண்-ஓடி-வந்தது-தேடி-வந்தது-நாடி-வந்தது-வாழ-வந்தது
லாங்-லாங்-லாங்-ஹேப்பி-லைப்
கண்-ஏங்கி-நின்றது-கண்டு-கொண்டது-வாங்கி-கொண்டது-தாங்கி-கொண்டது
ஜாய்-ஜாய்-பாய்-அண்ட்-வைப்

[குழு]
லாலா-லல-லா லாலா-லல-லா
லாலா-லல-லா லா-லா-லா

___ ♫♫♫ ___

[ஆண்]
ஹோ-ஹோ-ஹோ
_ ♫ _
ஹோ-ஓ
_ ♫ _
அம்மா-ராஜாத்தி-பையன்-அப்பாவி-பதமாவே-கொஞ்சம்-நடத்து
தப்பு-கண்டாலும்-தவறு-கண்டாலும்-பள்ளி-அறைகளில்-திருத்து

[ஆண் & குழு]
அம்மா-ராஜாத்தி-பையன்-அப்பாவி-பதமாவே-கொஞ்சம்-நடத்து
தப்பு-கண்டாலும்-தவறு-கண்டாலும்-பள்ளி-அறைகளில்-திருத்து

[ஆண்]
போரை-கண்டவன்-புகழை-கண்டவன்-உன்னைக்-கண்டதும்-தன்னை-தந்தவன்
யெங்-யெங்-டூ-யெங்-பாய்
நீ-அன்பு-கொண்டவள்-ஆசை-கொண்டவள்
நல்ல-பெண்களில்-பண்பு-கொண்டவள்
ஸ்விங்-ஸ்விங்-ஸ்விங்-என்ஜாய்
நாட்டுக்கு-காவல் வீட்டுக்கு-காதல்
மை-டியர்-சோல்ஜர் வாழியவே

[குழு]
லாலா-லல-லா லாலா-லல-லா
லாலா-லல-லா லா-லா-லா