Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Payanam
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aarambakaalam Oru Pakka KJ Yesudas/Vani JairamKannadasan
Naattukku Kaval Veettukku SP Balasubrahmanyam/SaibabaKannadasan
Payanam Payanam Payanam MS ViswanathanKannadasan
Thendralukku Endrum Vayathu SP BalasubrahmanyamKannadasan
Velai Vanthathada Ambi TM Soundararajan/Seerkazhi GovindarajanKannadasan
Payanam Payanam Payanam

Lyricist
Kannadasan
Sung by
MS Viswanathan



பயணம் பயணம் பயணம்
பத்துமாத-சித்திரமொன்று-ஜனனம்
அது-எத்தனை-நாளோ-எங்கெங்கேயோ-பயணம்
அது-எத்தனை-நாளோ-எங்கெங்கேயோ-பயணம்
பயணம் பயணம் பயணம்

___ ♫♫♫ ___

ஆரம்பம்-பள்ளிக்கு-பயணம்
பின்பு-அடுத்தது-ஆசையின்-பயணம்
ஆரம்பம்-பள்ளிக்கு-பயணம்
பின்பு-அடுத்தது-ஆசையின்-பயணம்
இளங்காதலர்-கண்களில்-பயணம்
அந்தக்-கலக்கத்தில்-கண்ணீரில்-பயணம்
இறைவனும்-மனிதனும்-பயணம்-செய்தாலே
எவரை-எவர்-வெல்லுவாரோ
எவரை-எவர்-வெல்லுவாரோ
பயணம் பயணம் பயணம்

___ ♫♫♫ ___

புகை-வண்டி-ஓட்டிட-ஒருவன்
அது-போகின்ற-வழி-சொல்ல-ஒருவன்
அந்த-இருவரை-நம்பிய-மனிதன்
அவன்-இடையினில்-நினைப்பவன்-இறைவன்
இறைவனும்-மனிதனும்-பயணம்-செய்தாலே
எவரை-எவர்-வெல்லுவாரோ
எவரை-எவர்-வெல்லுவாரோ

___ ♫♫♫ ___

சந்திப்பு-வருவது-கண்டு
பலர்-சந்திக்கும்-இடங்களும்-உண்டு
அவர்-சொந்தங்கள்-ஆவதும்-உண்டு
அது-தொடர்கதை-ஆவதும்-உண்டு
இறைவனும்-மனிதனும்-பயணம்-செய்தாலே
எவரை-எவர்-வெல்லுவாரோ
எவரை-எவர்-வெல்லுவாரோ
பயணம் பயணம் பயணம்
பத்துமாத-சித்திரமொன்று-ஜனனம்
அது-எத்தனை-நாளோ-எங்கெங்கேயோ-பயணம்
அது-எத்தனை-நாளோ-எங்கெங்கேயோ-பயணம்
பயணம் பயணம் பயணம்