Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Payanam
[1976]

Composed by
MS Viswanathan




Aarambakaalam Oru Pakka

Singer(s):
KJ Yesudas
Vani Jairam

Lyricist:
Kannadasan

Naattukku Kaval Veettukku

Singer(s):
SP Balasubrahmanyam
Saibaba

Lyricist:
Kannadasan

Payanam Payanam Payanam

Singer(s):
MS Viswanathan

Lyricist:
Kannadasan

Thendralukku Endrum Vayathu

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Kannadasan

Velai Vanthathada Ambi

Singer(s):
TM Soundararajan
Seerkazhi Govindarajan

Lyricist:
Kannadasan

Velai Vanthathada Ambi

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
Seerkazhi Govindarajan



[TMS]
வேளை-வந்ததடா-அம்பி
வேதங்களில்-உள்ள ஸ்லோகங்களே-சொல்லும்
வேளை-வந்ததடா-அம்பி...
[SG]
நாளை-உனக்கென்று எழுதி-வைத்தான்
அந்த-நாயகன்-உனக்காக தூது-விட்டான்
நாளை-உனக்கென்று எழுதி-வைத்தான்
அந்த-நாயகன்-உனக்காக தூது-விட்டான்
காலம்-தருகின்ற-உதவியடா
_ ♫ _
காலம்-தருகின்ற-உதவியடா
இது-கடவுள்-தருகின்ற-பதவியடா
கடவுள்-தருகின்ற-பதவியடா
வேளை-வந்ததடா அம்பி
வேதங்களில்-உள்ள-ஸ்லோகங்களே-சொல்லும்
வேளை-வந்ததடா...
[TMS]
அவர்க்கும்-இவர்க்கும்-பந்தங்கள்
அதற்கும்-இதற்கும்-சொந்தங்கள்
அவர்க்கும்-இவர்க்கும்-பந்தங்கள்
அதற்கும்-இதற்கும்-சொந்தங்கள்
மணமேடைதான்-கூட-தரலாம்
இந்த-ரயில்-மேடை-தனில்-கூட-வரலாம்
மணமேடைதான்-கூட-தரலாம்
இந்த-ரயில்-மேடை-தனில்-கூட-வரலாம்
வேளை-வந்ததடா-அம்பி...
[SG]
காலத்தில்-அழியாத-கல்யாணங்கள்
_ ♫ _
காலத்தில்-அழியாத-கல்யாணங்கள்
நான்-கண்டதுண்டு-எந்தன்-வாழ்க்கையிலே
[TMS]
காசுக்கு-சுகமான-கச்சேரிகள்-நான்
கண்டதில்லை-எந்தன்-வாழ்க்கையிலே
இடக்கை-பிடிக்கும்-ராகங்கள்
வலக்கை-அடிக்கும்-தாளங்கள்
_ ♫ _
ஆலாபனை-செய்து-பறப்பேன்-ஆ...
ஆலாபனை-செய்து-பறப்பேன்
அங்கேயே-இருந்தாலும்-இருப்பேன்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me