Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Pattana Piravesam
[1977]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Vaan Nila Nila SP BalasubrahmanyamKannadasan
Vaan Nila Nila

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam



லால-லால-லால-ல  ல-லால-லால-லா
லால-லால-லால-லா ல-லால-லால-லா

___ ♫♫♫ ___

வான்-நிலா-நிலா-அல்ல உன்-வாலிபம்-நிலா
வான்-நிலா-நிலா-அல்ல உன்-வாலிபம்-நிலா
தேன்-நிலா-எனும்-நிலா என்-தேவியின்-நிலா
தேன்-நிலா-எனும்-நிலா என்-தேவியின்-நிலா
நீயிலாத-நாளெல்லாம் நான்-தேய்ந்த-வெண்ணிலா
வான்-நிலா-நிலா-அல்ல உன்-வாலிபம்-நிலா
மானில்லாத-ஊரிலே சாயல்-கண்ணிலா
மானில்லாத-ஊரிலே சாயல்-கண்ணிலா
பூவிலாத-மண்ணிலே ஜாடை-பெண்ணிலா
வான்-நிலா-நிலா-அல்ல உன்-வாலிபம்-நிலா

___ ♫♫♫ ___

தெய்வம்-கல்லிலா ஒரு-தோகையின்-சொல்லிலா
தெய்வம்-கல்லிலா ஒரு-தோகையின்-சொல்லிலா
பொன்னிலா-பொட்டிலா-புன்னகை-மொட்டிலா
அவள்-காட்டும்-அன்பிலா
இன்பம்-கட்டிலா அவள்-தேக-கட்டிலா
இன்பம்-கட்டிலா அவள்-தேக-கட்டிலா
தீதிலா-காதலா-ஊடலா-கூடலா அவள்-மீட்டும்-பண்ணிலா
வான்-நிலா-நிலா-அல்ல உன்-வாலிபம்-நிலா

___ ♫♫♫ ___

வாழ்க்கை-வழியிலா ஒரு-மங்கையின்-ஒளியிலா
வாழ்க்கை-வழியிலா ஒரு-மங்கையின்-ஒளியிலா
ஊரிலா-நாட்டிலா-ஆனந்தம்-வீட்டிலா அவள்-நெஞ்சின்-ஏட்டிலா
சொந்தம்-இருளிலா ஒரு-பூவையின்-அருளிலா
சொந்தம்-இருளிலா ஒரு-பூவையின்-அருளிலா
எண்ணிலா-ஆசைகள்-எண்ணிலா-கொண்டதேன்
அதை-சொல்வாய்-வெண்ணிலா

___ ♫♫♫ ___

வான்-நிலா-நிலா-அல்ல உன்-வாலிபம்-நிலா
தேன்-நிலா-எனும்-நிலா என்-தேவியின்-நிலா
நீயிலாத-நாளெல்லாம் நான்-தேய்ந்த-வெண்ணிலா
வான்-நிலா-நிலா-அல்ல உன்-வாலிபம்-நிலா