Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Pattikaattu Raja
[1975]

Composed by
Shankar Ganesh




Unnai Naan Paarthathu

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Unnai Naan Paarthathu

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam



உன்னை-நான் பார்த்தது வெண்ணிலா-வேளையில்
உன்-வண்ணங்கள்-கண்ணோடுதான்
உன்-எண்ணங்கள்-நெஞ்சோடுதான்
உன்னை-நான் பார்த்தது வெண்ணிலா-வேளையில்
உன்-வண்ணங்கள்-கண்ணோடுதான்
உன்-எண்ணங்கள்-நெஞ்சோடுதான்
நான்-உனக்காகவே-பாடுவேன்
கண்-உறங்காமலே-பாடுவேன்
உன்னை-நான் பார்த்தது வெண்ணிலா-வேளையில்
உன்-வண்ணங்கள்-கண்ணோடுதான்
உன்-எண்ணங்கள்-நெஞ்சோடுதான்

___ ♫♫♫ ___

அன்று-ஒரு-பாதி-முகம்-தானே-கண்டேன்
இன்று-மறுபாதி-எதிர்பார்த்து-நின்றேன்
கை-வலையோசை-கடல்-பொங்கும்-மலையோசையோ
என-செவியாலே-நான்-கேட்க-வரவில்லையோ
உன்னை-நான் பார்த்தது வெண்ணிலா-வேளையில்
உன்-வண்ணங்கள்-கண்ணோடுதான்
உன்-எண்ணங்கள்-நெஞ்சோடுதான்

___ ♫♫♫ ___

கம்பன்-மகனாக-நான்-மாற-வேண்டும்
கன்னி-தமிழால்-எழில்-கூற-வேண்டும்
என்-மகராணி-மலர்மேனி-செம்மாங்கனி
என-மடி-மீது-குடியேறி-முத்தாடவா
உன்னை-நான் பார்த்தது வெண்ணிலா-வேளையில்
உன்-வண்ணங்கள்-கண்ணோடுதான்
உன்-எண்ணங்கள்-நெஞ்சோடுதான்

___ ♫♫♫ ___

எங்கு-தொட்டாலும்-இனிக்கின்ற-செந்தேன்
_ ♫ _
உன்னை-தொடராமல்-நான்-இங்கு-வந்தேன்
நான்-மறந்தாலும்-மறவாத-அழகல்லவா
நான்-பிரிந்தாலும்-பிரியாத-உறவல்லவா
உன்னை-நான் பார்த்தது வெண்ணிலா-வேளையில்
உன்-வண்ணங்கள்-கண்ணோடுதான்
உன்-எண்ணங்கள்-நெஞ்சோடுதான்
நான்-உனக்காகவே-பாடுவேன்
கண்-உறங்காமலே-பாடுவேன்
உன்னை-நான் பார்த்தது வெண்ணிலா-வேளையில்
உன்-வண்ணங்கள்-கண்ணோடுதான்
உன்-எண்ணங்கள்-நெஞ்சோடுதான்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me