Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Andru Vanthathum Ithe Nila

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
அன்று-வந்ததும்-இதே-நிலா

[குழு]
cha-cha-cha

[ஆண்]
இன்று-வந்ததும்-அதே-நிலா

[குழு]
cha-cha-cha

[ஆண்]
என்றும்-உள்ளது-ஒரே-நிலா

[குழு]
cha-cha-cha

[ஆண்]
இருவர்-கண்ணுக்கும்-ஒரே-நிலா
ஆ... ஆ... இருவர்-கண்ணுக்கும்-ஒரே-நிலா

[பெண்]
ஆ... ஆ... இருவர்-கண்ணுக்கும்-ஒரே-நிலா
அன்று-வந்ததும்-இதே-நிலா

[குழு]
cha-cha-cha

[பெண்]
இன்று-வந்ததும்-அதே-நிலா

[குழு]
cha-cha-cha

[பெண்]
என்றும்-உள்ளது-ஒரே-நிலா

[குழு]
cha-cha-cha

[பெண்]
இருவர்-கண்ணுக்கும்-ஒரே-நிலா
ஆ... ஆ... இருவர்-கண்ணுக்கும்-ஒரே-நிலா

___ ♫♫♫ ___

[ஆண்]
அம்பிகாபதி-கண்ட-நிலா அமராவதியைத்-தின்ற-நிலா

[பெண்]
அம்பிகாபதி-கண்ட-நிலா அமராவதியைத்-தின்ற-நிலா

[இரு]
கம்பன்-பாடிய-வெள்ளி-நிலா
கவியில்-ஆடிய-பிள்ளை-நிலா
ஆ... ஆ... கவியில்-ஆடிய-பிள்ளை-நிலா

___ ♫♫♫ ___

[ஆண்]
காதல்-ரோமியோ-கண்ட-நிலா
கன்னி-ஜூலியட்-வென்ற-நிலா

[இரு]
காதல்-ரோமியோ-கண்ட-நிலா
கன்னி-ஜூலியட்-வென்ற-நிலா

[பெண்]
பாவை-லைலா-பார்த்த-நிலா
பாலைவனத்தின்-வண்ண-நிலா

[இரு]
பாவை-லைலா-பார்த்த-நிலா
பாலைவனத்தின்-வண்ண-நிலா
ஆ... ஆ... பாலைவனத்தின்-வண்ண-நிலா

___ ♫♫♫ ___

[பெண்]
நாடுதோறும்-வந்த-நிலா நாகரீகம்-பார்த்த-நிலா

[ஆண்]
நாடுதோறும்-வந்த-நிலா நாகரீகம்-பார்த்த-நிலா

[இரு]
பார்த்து-பார்த்து-சலித்த-நிலா
பாதி-தேய்ந்தது-வெள்ளி-நிலா
ஆ... ஆ... பாதி-தேய்ந்தது-வெள்ளி-நிலா
அன்று-வந்ததும்-இதே-நிலா

[குழு]
cha-cha-cha

[இரு]
இன்று-வந்ததும்-அதே-நிலா

[குழு]
cha-cha-cha

[இரு]
என்றும்-உள்ளது-ஒரே-நிலா

[குழு]
cha-cha-cha

[இரு]
இருவர்-கண்ணுக்கும்-ஒரே-நிலா
ஆ... ஆ... இருவர்-கண்ணுக்கும்-ஒரே-நிலா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me