Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kattodu Kuzhalaada Aada

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela
LR Eswari[பெண்-1]
கட்டோடு-குழலாட-ஆட

[பெண்-2]
ஆட

[பெண்-1]
கண்ணென்ற-மீனாட-ஆட

[பெண்-2]
ஆட

[பெண்-1]
கட்டோடு-குழலாட-ஆட

[பெண்-2]
ஆட

[பெண்-1]
கண்ணென்ற-மீனாட-ஆட

[பெண்-2]
ஆட

[பெண்-1]
கொத்தோடு-நகையாட-ஆட

[பெண்-2]
ஆட

[இரு]
கொண்டாடு-மயிலே-நீ-ஆடு
கட்டோடு-குழலாட-ஆட ஆட
கண்ணென்ற-மீனாட-ஆட

___ ♫♫♫ ___

[பெண்-1]
பாவாடை-காத்தோடு-ஆட

[பெண்-2]
ஆட

[பெண்-1]
காலோடு-கால்-பின்னி-ஆட

[பெண்-2]
ஆட

[இரு]
கள்ளுண்ட-வண்டாக-ஆடு
கட்டோடு-குழலாட-ஆட ஆட
கண்ணென்ற-மீனாட-ஆட

___ ♫♫♫ ___

[பெண்-1]
முதிராத-நெல்லாட-ஆட

[பெண்-2]
ஆட

[பெண்-1]
முளைக்காத-சொல்லாட-ஆட

[பெண்-2]
ஆட

[பெண்-1]
முதிராத-நெல்லாட-ஆட

[பெண்-2]
ஆட

[பெண்-1]
முளைக்காத-சொல்லாட-ஆட

[பெண்-2]
ஆட

[பெண்-1]
முதிராத-மலராட-ஆட

[இரு]
சதிராடு-தமிழே-நீ-ஆடு
கட்டோடு-குழலாட-ஆட ஆட
கண்ணென்ற-மீனாட-ஆட

___ ♫♫♫ ___

[ஆண்]
ஓஹோ...
தென்னை-மர-தோப்பாக-தேவார-பாட்டாக
தென்னை-மர-தோப்பாக-தேவார-பாட்டாக
புன்னை-மர-பூச்சொரிய சின்ன-வலை-நீ-ஆடு
கண்டாங்கி-முன்னாட-கன்னி-மனம்-பின்னாட
கண்டு-கண்டு-நான்-ஆட செண்டாக-நீ-ஆடு
செண்டாக-நீ-ஆடு
_ ♫ _
கட்டோடு-குழலாட-ஆட

[பெண்]
ஆட

[ஆண்]
கண்ணென்ற-மீனாட-ஆட

___ ♫♫♫ ___

[ஆண்]
பச்சரிசி-பல்லாட-பம்பரத்து-நாவாட
மச்சானின்-மனமாட-வட்டமிட்டு-நீ-ஆடு
வள்ளிமனம்-நீராட-கிள்ளை-மனம்-போராட
ரெண்டு-பக்கம்-நானாட
சொந்தமே-நீ-ஆடு
சொந்தமே-நீ-ஆடு
_ ♫ _

[இரு]
கட்டோடு-குழலாட-ஆட ஆட
கண்ணென்ற-மீனாட-ஆட
கொத்தோடு-நகையாட-ஆட ஆட
கொண்டாடு-மயிலே-நீ-ஆடு
கட்டோடு-குழலாட-ஆட ஆட
கண்ணென்ற-மீனாட-ஆட


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me