Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Periya Idathu Penn
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Andru Vantahthum Ithe (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Andru Vanthathum Ithe Nila TM Soundararajan/P SusheelaKannadasan
Avanukkenna Thoongi TM SoundararajanKannadasan
Kannenna Kannena Mayanguthu TM SoundararajanKannadasan
Kattodu Kuzhalaada Aada TM Soundararajan/P Susheela/LR EswariKannadasan
Paarappa Pazhaniyappa TM SoundararajanKannadasan
Ragasiyam Parama Ragasiyam P SusheelaKannadasan
Thulli Odum Kaalkal TM Soundararajan/P SusheelaKannadasan
Andru Vantahthum Ithe (Pathos)

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela



[பெண்]
அன்று-வந்ததும்-இதே-நிலா
இன்று-வந்ததும்-அதே-நிலா
இன்பம்-தந்ததும்-ஒரே-நிலா
ஏங்க-வைப்பதும்-ஒரே-நிலா-ஆ...
ஏங்க-வைப்பதும்-ஒரே-நிலா
_ ♫ _

[ஆண்]
அன்று-வந்ததும்-இதே-நிலா
இன்று-வந்ததும்-அதே-நிலா
இன்பம்-தந்ததும்-ஒரே-நிலா
ஏங்க-வைப்பதும்-ஒரே-நிலா

___ ♫♫♫ ___

[பெண்]
காதல்-தந்தது-வண்ண-நிலா
களங்கமில்லா-கன்னி-நிலா
காதல்-தந்தது-வண்ண-நிலா
களங்கமில்லா-கன்னி-நிலா

[ஆண்]
மேகம்-மூடிய-வெள்ளி-நிலா
வெள்ளை-உள்ளம்-கொண்ட-நிலா-ஆ...
வெள்ளை-உள்ளம்-கொண்ட-நிலா

[இரு]
அன்று-வந்ததும்-இதே-நிலா
இன்று-வந்ததும்-அதே-நிலா
இன்பம்-தந்ததும்-ஒரே-நிலா
ஏங்க-வைப்பதும்-ஒரே-நிலா

___ ♫♫♫ ___

[ஆண்]
பேச-சொன்னது-அன்பு-நிலா
பிரிய-சொன்னது-துன்ப-நிலா
பேச-சொன்னது-அன்பு-நிலா
பிரிய-சொன்னது-துன்ப-நிலா

[இரு]
தூங்கச்-சொன்னது-காதல்-நிலா
துடிக்க-விட்டது-கால-நிலா-ஆ...
துடிக்க-விட்டது-கால-நிலா

[இரு]
அன்று-வந்ததும்-இதே-நிலா
இன்று-வந்ததும்-அதே-நிலா
இன்பம்-தந்ததும்-ஒரே-நிலா
ஏங்க-வைப்பதும்-ஒரே-நிலா-ஆ...
ஏங்க-வைப்பதும்-ஒரே-நிலா