Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Periya Idathu Penn
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Andru Vantahthum Ithe (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Andru Vanthathum Ithe Nila TM Soundararajan/P SusheelaKannadasan
Avanukkenna Thoongi TM SoundararajanKannadasan
Kannenna Kannena Mayanguthu TM SoundararajanKannadasan
Kattodu Kuzhalaada Aada TM Soundararajan/P Susheela/LR EswariKannadasan
Paarappa Pazhaniyappa TM SoundararajanKannadasan
Ragasiyam Parama Ragasiyam P SusheelaKannadasan
Thulli Odum Kaalkal TM Soundararajan/P SusheelaKannadasan
Avanukkenna Thoongi

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன்-நான்-அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே-போட்டு-விட்டான்
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன்-நான்-அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே-போட்டு-விட்டான்
கைகளிலே-போட்டு-விட்டான்

___ ♫♫♫ ___

இவனுக்கென்று-எதை-கொடுத்தான் எலும்புடனே-சதை-கொடுத்தான்
இவனுக்கென்று-எதை-கொடுத்தான் எலும்புடனே-சதை-கொடுத்தான்
இதயத்தையும் கொடுத்து-விட்டு இறக்கும்-வரை-துடிக்க-விட்டான்
இறக்கும்-வரை-துடிக்க-விட்டான்
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன்-நான்-அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே-போட்டு-விட்டான்

___ ♫♫♫ ___

யானை-இடம்-நன்றி-வைத்தான் காக்கை-இடம்-உறவு-வைத்தான்
மான்களுக்கும்-மானம்-வைத்தான் மனிதனுக்கு-என்ன-வைத்தான்
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன்-நான்-அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே-போட்டு-விட்டான்
கைகளிலே-போட்டு-விட்டான்

___ ♫♫♫ ___

வானில்-உள்ள-தேவர்களை வாழவைக்க-விஷம்-குடித்தான்
வானில்-உள்ள-தேவர்களை வாழவைக்க-விஷம்-குடித்தான்
நாட்டில்-உள்ள-விஷத்தை-எல்லாம் நான்-குடிக்க-விட்டு-விட்டான்
நான்-குடிக்க-விட்டு-விட்டான்
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன்-நான்-அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே-போட்டு-விட்டான்
கைகளிலே-போட்டு-விட்டான்