Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Periya Idathu Penn
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Andru Vantahthum Ithe (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Andru Vanthathum Ithe Nila TM Soundararajan/P SusheelaKannadasan
Avanukkenna Thoongi TM SoundararajanKannadasan
Kannenna Kannena Mayanguthu TM SoundararajanKannadasan
Kattodu Kuzhalaada Aada TM Soundararajan/P Susheela/LR EswariKannadasan
Paarappa Pazhaniyappa TM SoundararajanKannadasan
Ragasiyam Parama Ragasiyam P SusheelaKannadasan
Thulli Odum Kaalkal TM Soundararajan/P SusheelaKannadasan
Kannenna Kannena Mayanguthu

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



பட்டணம்-பார்த்த-மாப்பிள்ளைய பார்க்க-வந்த-கிளிப்பிள்ளே
பட்டிகாட்ட-பார்த்து-பார்த்த நெனப்பதென்ன-மனசிலே
பட்டிகாட்ட-பார்த்து-பார்த்து நெனப்பதென்ன-மனசிலே
கிளிப்பிள்ளே-கிளிப்பிள்ளே-கிளிப்பிள்ளே

___ ♫♫♫ ___

கண்ணென்ன-கண்ணென்ன-கலங்குது
பொன்னென்ன-பொன்னென்ன-மயங்குது
என்னென்ன-என்னென்ன-நெனைக்குது
எண்ணங்கள்-எங்கெங்கே-பறக்குது
_ ♫ _
கண்ணென்ன-கண்ணென்ன-கலங்குது
பொன்னென்ன-பொன்னென்ன-மயங்குது
என்னென்ன-என்னென்ன-நெனைக்குது
எண்ணங்கள்-எங்கெங்கே-பறக்குது

___ ♫♫♫ ___

பட்டணம்-பார்த்த-மாப்பிள்ளய பார்க்க-வந்த-கிளிப்பிள்ளே
பட்டணம்-பார்த்த-மாப்பிள்ளய பார்க்க-வந்த-கிளிப்பிள்ளே
பட்டிகாட்ட-பார்த்து-பார்த்து-நெனப்பதென்ன-மனசிலே
பட்டிகாட்ட-பார்த்து-பார்த்து-நெனப்பதென்ன-மனசிலே
கிளிப்பிள்ளே-கிளிப்பிள்ளே-கிளிப்பிள்ளே
கண்ணென்ன-கண்ணென்ன-கலங்குது
பொன்னென்ன-பொன்னென்ன-மயங்குது
என்னென்ன-என்னென்ன-நெனைக்குது
எண்ணங்கள்-எங்கெங்கே-பறக்குது

___ ♫♫♫ ___

குங்குமத்தை-சுமந்து-கொண்டு-குலுக்கி-வரும்-சிங்காரி
குண்டு-மல்லி-பூவை-கொண்டு-கொழஞ்சி-வரும்-ஓய்யாரி
_ ♫ _
ஓஹோய்
குங்குமத்தை-சுமந்து-கொண்டு-குலுக்கி-வரும்-சிங்காரி
குண்டு-மல்லி-பூவை-கொண்டு-கொழஞ்சி-வரும்-ஓய்யாரி
கட்டி-முகம்-கொண்டவளே காதல்-பேச-வந்தவளே
_ ♫ _
ஆஹா-கட்டி-முகம்-கொண்டவளே காதல்-பேச-வந்தவளே
எட்டி-எட்டி-நின்னு-நின்னு-தவிப்பதென்ன-இருட்டிலே
பட்டிகாட்ட-பார்த்து-பார்த்து-நெனப்பதென்ன-மனசிலே
கிளிப்பிள்ளே-கிளிப்பிள்ளே-கிளிப்பிள்ளே
கண்ணென்ன-கண்ணென்ன-கலங்குது
பொன்னென்ன-பொன்னென்ன-மயங்குது
என்னென்ன-என்னென்ன-நெனைக்குது
எண்ணங்கள்-எங்கெங்கே-பறக்குது

___ ♫♫♫ ___

ஆற்றங்கரை-ஓரத்திலே-அன்று-வந்த-உருவமா
அழகழகா-ஆடை-கட்டி-பழக-வந்த-பருவமா
_ ♫ _
அஹையா
ஆற்றங்கரை-ஓரத்திலே-அன்று-வந்த-உருவமா
அழகழகா-ஆடை-கட்டி-பழக-வந்த-பருவமா
நேற்றிரவு-வந்தவனா நிறைஞ்ச-இன்பம்-தந்தவனா
_ ♫ _
நேற்றிரவு-வந்தவனா-நிறைஞ்ச-இன்பம்-தந்தவனா
அவனா-இவன்-எனவே-அசைவதென்ன-விழியிலே
அங்கும்-இங்கும்-பார்த்து-பார்த்து-நெனப்பதென்ன-மனசிலே
கிளிப்பிள்ளே-கிளிப்பிள்ளே-கிளிப்பிள்ளே
கண்ணென்ன-கண்ணென்ன-கலங்குது
பொன்னென்ன-பொன்னென்ன-மயங்குது
என்னென்ன-என்னென்ன-நெனைக்குது
எண்ணங்கள்-எங்கெங்கே-பறக்குது