Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Paarappa Pazhaniyappa

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

பாரப்பா-பழனியப்பா-பட்டணமாம்-பட்டணமாம்
பாரப்பா-பழனியப்பா-பட்டணமாம்-பட்டணமாம்
ஊரப்பா-பெரியதப்பா-உள்ளம்-தான்-சிறியதப்பா

___ ♫♫♫ ___

அடுப்பெரிக்கும்-பெண்களெல்லாம்-அழகழ‌காய்-படிக்குதப்பா
அச்சடித்த-காகிதத்த-அடுக்கடுக்காய்-சுமக்குதப்பா

ஏட்டினிலே-படிக்குதப்பா-எடுத்துச்சொன்னா-புரியலேப்பா

நாட்டுக்குதான்-ராணியப்பா-வீட்டுக்கு-அவ-மனைவியப்பா
_ ♫ _
நாட்டுக்குதான்-ராணியப்பா-வீட்டுக்கு-அவ-மனைவியப்பா
பாரப்பா-பழனியப்பா-பட்டணமாம்-பட்டணமாம்
ஊரப்பா-பெரியதப்பா-உள்ளம்தான்-சிறியதப்பா
பாரப்பா-பழனியப்பா-பட்டணமாம்-பட்டணமாம்

___ ♫♫♫ ___

ப‌ட்ட‌ணத்துக்-காத‌ல‌ப்பா-பாதியிலே-ம‌றையும‌ப்பா
ப‌ட்டிக்காட்டு-காத‌லுக்கு-கெட்டியான‌-உருவ‌ம‌ப்பா

காசுப‌ண‌ம்-சேருத‌ப்பா-காரு-வ‌ண்டி-ப‌ற‌க்குத‌ப்பா

சேத்த‌-ப‌ண‌ம்-செல‌வழிஞ்சா-நாட்டுப்ப‌க்க‌ம்-ஒதுங்குத‌ப்பா
_ ♫ _
சேத்த‌-ப‌ண‌ம்-செல‌வழிஞ்சா-நாட்டுப்ப‌க்க‌ம்-ஒதுங்குத‌ப்பா
பாரப்பா-பழனியப்பா-பட்டணமாம்-பட்டணமாம்
ஊரப்பா-பெரியதப்பா-உள்ளம்தான்-சிறியதப்பா
பாரப்பா-பழனியப்பா-பட்டணமாம்-பட்டணமாம்..ஹா