Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Periya Idathu Penn
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Andru Vantahthum Ithe (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Andru Vanthathum Ithe Nila TM Soundararajan/P SusheelaKannadasan
Avanukkenna Thoongi TM SoundararajanKannadasan
Kannenna Kannena Mayanguthu TM SoundararajanKannadasan
Kattodu Kuzhalaada Aada TM Soundararajan/P Susheela/LR EswariKannadasan
Paarappa Pazhaniyappa TM SoundararajanKannadasan
Ragasiyam Parama Ragasiyam P SusheelaKannadasan
Thulli Odum Kaalkal TM Soundararajan/P SusheelaKannadasan
Ragasiyam Parama Ragasiyam

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



ரகசியம் ரகசியம்
ரகசியம் பரம-ரகசியம்
இது-நமக்குள்-இருப்பது-அவசியம்
ரகசியம் பரம-ரகசியம்
இது-நமக்குள்-இருப்பது-அவசியம்

___ ♫♫♫ ___

ஒரு-உருவம் நல்ல-உயரம்
இளம்-பருவம்-பார்வை-பக்குவம்
அதன்-இதயம் என்-இதயம்
தனில்-பதியும்-காதல்-உதயம்
என்ன
ஹுஹும்
சொல்லு
ரகசியம் பரம-ரகசியம்
இது-நமக்குள்-இருப்பது-அவசியம்

___ ♫♫♫ ___

ஒரு-தடவை ஒரு-நிலையில்
அதன்-மடியில்-காதல்-நாடகம்
அது-முதலே மது-மயக்கம்
இனி-எனக்கும்-இல்லை-உறக்கம்
சரியா
ஹ்ம்
சரிதான்
ரகசியம் பரம-ரகசியம்
இது-நமக்குள்-இருப்பது-அவசியம்
_ ♫ _
ரகசியம்
இது-நினைவா இல்லை-கனவா
இன்பம்-நிஜமா-மீண்டும்-வருமா
அந்த-இரவில் வந்த-நிலவில்
தந்த-சுகமும்-என்றும்-சொந்தமா
என்னடி
சீசீ
ரகசியம் பரம-ரகசியம்
இது-நமக்குள்-இருப்பது-அவசியம்