Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Periya Idathu Penn
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Andru Vantahthum Ithe (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Andru Vanthathum Ithe Nila TM Soundararajan/P SusheelaKannadasan
Avanukkenna Thoongi TM SoundararajanKannadasan
Kannenna Kannena Mayanguthu TM SoundararajanKannadasan
Kattodu Kuzhalaada Aada TM Soundararajan/P Susheela/LR EswariKannadasan
Paarappa Pazhaniyappa TM SoundararajanKannadasan
Ragasiyam Parama Ragasiyam P SusheelaKannadasan
Thulli Odum Kaalkal TM Soundararajan/P SusheelaKannadasan
Thulli Odum Kaalkal

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela



[ஆண்]
துள்ளி-ஓடும்-கால்கள்-எங்கே
தூண்டில்-போடும்-கண்களெங்கே
துள்ளி-ஓடும்-கால்கள்-எங்கே
தூண்டில்-போடும்-கண்களெங்கே
கள்ளப்-பார்வை-போனதெங்கே
கன்னிச்-செல்வமே
ஓ-துள்ளி-ஓடும்-கால்கள்-எங்கே
தூண்டில்-போடும்-கண்களெங்கே

[பெண்]
மாலையிட-தேதி-சொன்னார் மஞ்சளுக்கு-தூது-சொன்னார்
மாலையிட-தேதி-சொன்னார் மஞ்சளுக்கு-தூது-சொன்னார்
பாலருந்த-நாள்-குறித்தார் பஞ்சணையை-விரித்து-வைத்தார்
பாலருந்த-நாள்-குறித்தார் பஞ்சணையை-விரித்து-வைத்தார்
ஓ-கண்ணிருந்தும்-பார்வையில்லை காலிருந்தும்-ஓட்டம்-இல்லை
கன்னி-நெஞ்சில்-வார்த்தையில்லை காதல்-தெய்வமே-ஓ..
ஓ-கண்ணிருந்தும்-பார்வையில்லை காலிருந்தும்-ஓட்டம்-இல்லை

___ ♫♫♫ ___

[ஆண்]
தாமரையில்-தேனெடுத்து சாறெடுத்து-நெய்யெடுத்து
தாமரையில்-தேனெடுத்து சாறெடுத்து-நெய்யெடுத்து
தங்கமென்ற-உடலெடுத்து கண்களுக்கு-விருந்து-வைத்தார்
தங்கமென்ற-உடலெடுத்து கண்களுக்கு-விருந்து-வைத்தார்
ஓ-துள்ளி-ஓடும்-கால்கள்-எங்கே தூண்டில்-போடும்-கண்கள்-எங்கே

[பெண்]
ஹா...ஓ-ஹோ
உன்னடிமை-ஆன-பின்பு என்-உடைமை-ஏது-இங்கு
உன்னடிமை-ஆன-பின்பு என்-உடைமை-ஏது-இங்கு
மன்னன்-உந்தன்-மலரடியில் கண்ணிரண்டை-சாத்தி-வைத்தேன்
மன்னன்-உந்தன்-மலரடியில் கண்ணிரண்டை-சாத்தி-வைத்தேன்

[இரு]
ஓஹோ….நாளுமில்லை-பொழுதுமில்லை நன்மை-இல்லை-தீமை-இல்லை
வாழ்வதென்று-இணைந்து-விட்டோம் வஞ்சமின்றி-மகிழ்ந்திருப்போம்
ஓஹோ-நாளுமில்லை-பொழுதுமில்லை நன்மை-இல்லை-தீமை-இல்லை
ஹா...