Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Petra Maganai Vitra Annai
[1958]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Thendral Urangiya Poathum AM Rajah/P SusheelaA Maruthakasi
Thendral Urangiya Poathum

Lyricist
A Maruthakasi
Sung by
AM Rajah/P Susheela



[ஆண்]
தென்றல்-உறங்கிய-போதும்
திங்கள்-உறங்கிய-போதும்
கண்கள்-உறங்கிடுமா
காதல்-கண்கள்-உறங்கிடுமா
காதல்-கண்கள்-உறங்கிடுமா
தென்றல்-உறங்கிய-போதும் திங்கள்-உறங்கிய-போதும்
கண்கள்-உறங்கிடுமா
காதல்-கண்கள்-உறங்கிடுமா
காதல்-கண்கள்-உறங்கிடுமா

[பெண்]
ஒன்று-கலந்திடும்-நெஞ்சம் உறவை-நாடி-கெஞ்சும்
கண்கள்-உறங்கிடுமா
காதல்-கண்கள்-உறங்கிடுமா
காதல்-கண்கள்-உறங்கிடுமா
ஒன்று-கலந்திடும்-நெஞ்சம் உறவை-நாடி-கெஞ்சும்
கண்கள்-உறங்கிடுமா
காதல்-கண்கள்-உறங்கிடுமா

___ ♫♫♫ ___

[ஆண்]
நீல-இரவிலே-தோன்றும்-நிலவை-போலவே
நிலவை-போலவே
வாழைக்குமரியே-நீயும்-வந்த-போதிலே வந்த-போதிலே

[பெண்]
நேசமாகப்பேசிடாமல்-பாசம்-வளருமா
ஆசை-தீர-கொஞ்சிடாமல்-இன்பம்-மலருமா
நேசமாகப்பேசிடாமல்-பாசம்-வளருமா
ஆசை-தீர-கொஞ்சிடாமல்-இன்பம்-மலருமா
அன்பை-நினைந்தே-ஆடும் அமுத-நிலையை-நாடும்
கண்கள்-உறங்கிடுமா
காதல்-கண்கள்-உறங்கிடுமா
காதல்-கண்கள்-உறங்கிடுமா

___ ♫♫♫ ___

[பெண்]
ஆ.......

[ஆண்]
இதய-வானிலே-இன்பக்-கனவு-கோடியே கனவு-கோடியே
உதயமாகியே-ஊஞ்சல்-ஆடும்-போதிலே ஆடும்-போதிலே

[பெண்]
வானம்பாடி-ஜோடி-கானம்-பாட-மயங்குமா
வாசப்-பூவும்-தேனும்-போல-வாழத்தயங்குமா
வானம்பாடி-ஜோடி-கானம்-பாட-மயங்குமா
வாசப்-பூவும்-தேனும்-போல-வாழத்தயங்குமா

[இரு]
அன்பை-நினைந்தே-ஆடும் அமுத-நிலையை-நாடும்
கண்கள்-உறங்கிடுமா
காதல்-கண்கள்-உறங்கிடுமா
காதல்-கண்கள்-உறங்கிடுமா
ஒன்று-கலந்திடும்-நெஞ்சம் உறவை-நாடி-கெஞ்சும்
கண்கள்-உறங்கிடுமா
காதல்-கண்கள்-உறங்கிடுமா
காதல்-கண்கள்-உறங்கிடுமா