Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Policekaran Magal
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aandondru Ponaal PB Sreenivas/S JanakiKannadasan
Intha Mandraththil Oadi PB Sreenivas/S JanakiKannadasan
Intha Mandraththil Oadi (Pathos) S JanakiKannadasan
Kannilae Neer Ethatku Seerkazhi Govindarajan/S JanakiKannadasan
Nilavukku En Mael PB SreenivasKannadasan
Ponnenbaen Siru PB Sreenivas/S JanakiKannadasan
Poo Sumanthu Pokiraal Seerkazhi GovindarajanKannadasan
Poranthaalum Aambalaya JP Chandrababu/LR EswariKannadasan
Nilavukku En Mael

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas



நிலவுக்கு-என்மேல் என்னடி-கோபம் நெருப்பாய்-எரிகிறது
இந்த மலருக்கு-என்மேல்-என்னடி-கோபம் முல்லாய்-மாறியது
நிலவுக்கு-என்மேல் என்னடி-கோபம் நெருப்பாய்-எரிகிறது
இந்த மலருக்கு-என்மேல்-என்னடி-கோபம் முல்லாய்-மாறியது
கனி-மொழிக்கென்-மேல் என்னடி-கோபம் கனலாய்-காய்கிறது
உந்தன் கண்களுகென்-மேல் என்னடி-கோபம்
கணையாய்-பாய்கிறது
நிலவுக்கு-என்மேல் என்னடி-கோபம் நெருப்பாய்-எரிகிறது
இந்த மலருக்கு-என்மேல்-என்னடி-கோபம் முல்லாய்-மாறியது

___ ♫♫♫ ___

குலுங்கும்-முந்தானை-சிரிக்கும்-அத்தானை விரட்டுவதேனடியோ
குலுங்கும்-முந்தானை-சிரிக்கும்-அத்தானை விரட்டுவதேனடியோ
உந்தன்-கொடியிடை-இன்று
படை-கொண்டு-வந்து-கொல்வதும்-ஏனடியோ
திருமண-நாளில் மணவறை-மீது இருப்பவன்-நான்-தானே
என்னை ஒரு-முறை-பார்த்து ஓரக்கண்ணாலே-சிரிப்பவள்-நீதானே
நிலவுக்கு-என்மேல் என்னடி-கோபம் நெருப்பாய்-எரிகிறது
இந்த மலருக்கு-என்மேல்-என்னடி-கோபம் முல்லாய்-மாறியது

___ ♫♫♫ ___

சித்திரை-நிலவே அத்தையின்-மகளே சென்றதை-மறந்து-விடு
ஆ ஆ ஆ
சித்திரை-நிலவே அத்தையின்-மகளே சென்றதை-மறந்து-விடு
உந்தன்-பக்தியில்-திளைக்கும் அத்தான்-எனக்கு
பார்வையை-திறந்துவிடு
உந்தன்-பக்தியில்-திளைக்கும்-அத்தான்-எனக்கு-பார்வையை-திறந்துவிடு
நிலவுக்கு-என்மேல் என்னடி-கோபம் நெருப்பாய்-எரிகிறது
இந்த மலருக்கு-என்மேல்-என்னடி-கோபம் முல்லாய்-மாறியது
முல்லாய்-மாறியது