Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Policekaran Magal
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aandondru Ponaal PB Sreenivas/S JanakiKannadasan
Intha Mandraththil Oadi PB Sreenivas/S JanakiKannadasan
Intha Mandraththil Oadi (Pathos) S JanakiKannadasan
Kannilae Neer Ethatku Seerkazhi Govindarajan/S JanakiKannadasan
Nilavukku En Mael PB SreenivasKannadasan
Ponnenbaen Siru PB Sreenivas/S JanakiKannadasan
Poo Sumanthu Pokiraal Seerkazhi GovindarajanKannadasan
Poranthaalum Aambalaya JP Chandrababu/LR EswariKannadasan
Intha Mandraththil Oadi

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/S Janaki



[பெண்]
இந்த-மன்றத்தில்-ஓடி-வரும்
இளம்-தென்றலை-கேட்கின்றேன்
இந்த-மன்றத்தில்-ஓடி-வரும்
இளம்-தென்றலை-கேட்கின்றேன்
நீ-சென்றிடும்-வழியினிலே
என்-தெய்வத்தை-காண்பாயோ
இந்த-மன்றத்தில்-ஓடி-வரும்
இளம்-தென்றலை-கேட்கின்றேன்

___ ♫♫♫ ___

[பெண்]
வண்ண-மலர்களில்-அரும்பாவாள்
உன்-மனதுக்கு-கரும்பாவாள்
வண்ண-மலர்களில்-அரும்பாவாள்
உன்-மனதுக்கு-கரும்பாவாள்
இன்று-அலை-கடல்-துரும்பானாள்
என்று-ஒரு-மொழி-கூறாயோ
இந்த-மன்றத்தில்-ஓடி-வரும்
இளம்-தென்றலை-கேட்கின்றேன்

___ ♫♫♫ ___

[பெண்]
நடு-இரவினில்-விழிக்கின்றாள்
உன்-உறவினை-நினைக்கின்றாள்
நடு-இரவினில்-விழிக்கின்றாள்
உன்-உறவினை-நினைக்கின்றாள்
அவள்-விடிந்த-பின்-துயில்கின்றாள்
எனும்-வேதனை-கூறாயோ

[ஆண்]
இந்த-மன்றத்தில்-ஓடி-வரும்
இளம்-தென்றலை-கேட்கின்றேன்
என்-கண்ணுக்கு-கண்ணாகும்
இவள்-சொன்னது-சரி-தானா
இந்த-மன்றத்தில்-ஓடி-வரும்
இளம்-தென்றலை-கேட்கின்றேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
தன்-கண்ணனை-தேடுகிறாள்
மன-காதலை-கூறுகிறாள்
தன்-கண்ணனை-தேடுகிறாள்
மன-காதலை-கூறுகிறாள்
இந்த-அண்ணனை-மறந்து-விட்டாள்
என-அதனையும்-கூறாயோ
இந்த-மன்றத்தில்-ஓடி-வரும்
இளம்-தென்றலை-கேட்கின்றேன்
என்-கண்ணுக்கு-கண்ணாகும்
இவள்-சொன்னது-சரி-தானா
இந்த-மன்றத்தில்-ஓடி-வரும்
இளம்-தென்றலை-கேட்கின்றேன்