Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Policekaran Magal
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aandondru Ponaal PB Sreenivas/S JanakiKannadasan
Intha Mandraththil Oadi PB Sreenivas/S JanakiKannadasan
Intha Mandraththil Oadi (Pathos) S JanakiKannadasan
Kannilae Neer Ethatku Seerkazhi Govindarajan/S JanakiKannadasan
Nilavukku En Mael PB SreenivasKannadasan
Ponnenbaen Siru PB Sreenivas/S JanakiKannadasan
Poo Sumanthu Pokiraal Seerkazhi GovindarajanKannadasan
Poranthaalum Aambalaya JP Chandrababu/LR EswariKannadasan
Ponnenbaen Siru

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/S Janaki



[ஆண்]
பொன்-என்பேன் சிறு-பூவென்பேன்
பொன்-என்பேன் சிறு-பூவென்பேன்
காணும்-கண்-என்பேன் வேறு-என்னென்பேன்

[பெண்]
என்னென்பேன் கலை-ஏடென்பேன்
என்னென்பேன் கலை-ஏடென்பேன்
கண்கள்-நான்-என்றால்  பார்வை-நீ-என்பேன்

[இரு]
ஆ... ஓ...

___ ♫♫♫ ___

[ஆண்]
கொத்து-மலர்-எடுத்து-முத்துச்-சரம்-தொடுத்து
சிட்டு-முகம்-பார்த்தே-சிரித்திருப்பேன்

[பெண்]
தொட்டவுடன்-நெஞ்சில் துள்ளி-வரும்-வெள்ளம்
கண்டு-கண்டு-நானும்-களித்திருப்பேன்
தொட்டவுடன்-நெஞ்சில் துள்ளி-வரும்-வெள்ளம்
கண்டு-கண்டு-நானும்-களித்திருப்பேன்

[ஆண்]
உன்னை-நான்-அறிவேன் என்னை-நீ-அறிவாய்
உன்னை-நான்-அறிவேன் என்னை-நீ-அறிவாய்

[பெண்]
நம்மை-நாம்-அறிவோம்-வேறு-யார்-அறிவார்
நம்மை-நாம்-அறிவோம்-வேறு-யார்-அறிவார்

[ஆண்]
பொன்-என்பேன் சிறு-பூவென்பேன்
காணும்-கண்-என்பேன் வேறு-என்னென்பேன்

___ ♫♫♫ ___

[பெண்]
சின்ன-சின்ன-பறவை அன்னை-அவள்-மடியில்
தவழ்வது-போல்-நான்-தவழ்ந்திருப்பேன்
சின்ன-சின்ன-பறவை-அன்னை-அவள்-மடியில்
தவழ்வது-போல்-நான்-தவழ்ந்திருப்பேன்

[ஆண்]
கண்ணை-மெல்ல-மறைத்து உன்னை-கையில்-எடுத்து
காலமெல்லாம்-நான்-அணைத்திருப்பேன்
கண்ணை-மெல்ல-மறைத்து உன்னை-கையில்-எடுத்து
காலமெல்லாம்-நான்-அணைத்திருப்பேன்

[பெண்]
உம்மை-நினைத்திருப்பேன்-என்னை-மறந்திருப்பேன்

[ஆண்]
கண்ணில்-கலந்திருப்பேன்-நெஞ்சில்-நிறைந்திருப்பேன்

[பெண்]
என்னென்பேன்-கலை-ஏடென்பேன்
கண்கள்-நான்-என்றால் -பார்வை-நீ-என்பேன்