Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Policekaran Magal
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aandondru Ponaal PB Sreenivas/S JanakiKannadasan
Intha Mandraththil Oadi PB Sreenivas/S JanakiKannadasan
Intha Mandraththil Oadi (Pathos) S JanakiKannadasan
Kannilae Neer Ethatku Seerkazhi Govindarajan/S JanakiKannadasan
Nilavukku En Mael PB SreenivasKannadasan
Ponnenbaen Siru PB Sreenivas/S JanakiKannadasan
Poo Sumanthu Pokiraal Seerkazhi GovindarajanKannadasan
Poranthaalum Aambalaya JP Chandrababu/LR EswariKannadasan
Poranthaalum Aambalaya

Lyricist
Kannadasan
Sung by
JP Chandrababu/LR Eswari



[ஆண்]
பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க-கூடாது
அய்யா-பொறந்து-விட்டா பொம்பிளைய-நினைக்க-கூடாது
பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க-கூடாது
அய்யா-பொறந்து-விட்டா பொம்பிளைய-நினைக்க-கூடாது
_ ♫ _

[பெண்]
பொறந்தாலும் பொம்பிளையா-பொறக்க-கூடாது
அய்யா-பொறந்து-விட்டா ஆம்பிளைய நினைக்க-கூடாது
_ ♫ _

[ஆண்]
ஆம்பிளை-எல்லாம்-பொம்பளை-போலே-மாறவும்-கூடாது
பெண்-ஆடும்-ஆட்டத்தை-கண்டு நோட்டத்தை-கொண்டு
பாடவும்-கூடாது
பொறந்தாலும்-ஆம்பிளையா பொறக்க-கூடாது
அய்யா-பொறந்து-விட்டா பொம்பிளைய-நினைக்க-கூடாது

___ ♫♫♫ ___

[பெண்]
ஆயிரம்-ஆயிரம்-ஆண்களிலே அய்யா-உன்னை-நெனச்சேனே
அர்ஜுனன்-போலே-அழகிருக்க அனுமார்-ஜாதி-பிடிச்சேனே

[ஆண்]
பரம்பரை-ஞாபகம்-போகலையே

[பெண்]
அஹா

[ஆண்]
பழையதை-இன்னும்-மறக்கலையே

[பெண்]
அஹா

[ஆண்]
மரத்துக்கு-மேலே-தாவலையே

[பெண்]
அஹா

[ஆண்]
மனுஷன-கொரங்கா-நெனைக்குறியே

[பெண்]
பொறந்தாலும்-பொம்பிளையா-பொறக்க-கூடாது
அய்யா-பொறந்து-விட்டா ஆம்பிளைய-நினைக்க-கூடாது

___ ♫♫♫ ___

[ஆண்]
காதல-கவிஞன்-பாடி-வச்சான்
கடவுள்-அதுக்கொரு-ஜோடி-வச்சான்
உன்ன-எனக்குன்னு-எழுதி-வச்சான்
உறவ-நெனச்சி-அழுக-வச்சான்

[பெண்]
சிரிக்கிற-காதல்-முறிந்துவிடும்

[ஆண்]
ஓஓ

[பெண்]
அழுகிற-காதல்-உறுதிப்படும்

[ஆண்]
ஓஓ

[பெண்]
முடிகிற-வரைக்கும்-அழுதுவிடு

[ஆண்]
ஓஓ

[பெண்]
முடிந்ததும்-என்னை-மனந்துவிடு

[ஆண்]
பொறந்தாலும்-ஆம்பிளையா பொறக்க-கூடாது
அய்யா-பொறந்து-விட்டா பொம்பிளைய நினைக்க-கூடாது