Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Policekaran Magal
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aandondru Ponaal PB Sreenivas/S JanakiKannadasan
Intha Mandraththil Oadi PB Sreenivas/S JanakiKannadasan
Intha Mandraththil Oadi (Pathos) S JanakiKannadasan
Kannilae Neer Ethatku Seerkazhi Govindarajan/S JanakiKannadasan
Nilavukku En Mael PB SreenivasKannadasan
Ponnenbaen Siru PB Sreenivas/S JanakiKannadasan
Poo Sumanthu Pokiraal Seerkazhi GovindarajanKannadasan
Poranthaalum Aambalaya JP Chandrababu/LR EswariKannadasan
Aandondru Ponaal

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/S Janaki



[பெண்]


[ஆண்]


[இரு]

_ ♫ _

[ஆண்]
ஆண்டொன்று-போனால்

[பெண்]
வயதொன்று-போகும்

[ஆண்]
அதற்கு-முன்னாலே

[இரு]
வா-வா-வாவா

[ஆண்]
ஆண்டொன்று-போனால்

[பெண்]
வயதொன்று-போகும்

[ஆண்]
அதற்கு-முன்னாலே

[இரு]
வா-வா-வாவா

[பெண்]
அழகுடன்-இளமை

[ஆண்]
தொடர்ந்து-வராது

[பெண்]
இருக்கின்ற-போதே-வா-வா-வா

[ஆண்]
ஆண்டொன்று-போனால்

[பெண்]
வயதொன்று-போகும்

[ஆண்]
அதற்கு-முன்னாலே

[இரு]
வா-வா-வாவா

___ ♫♫♫ ___

[இரு]


[ஆண்]
வாலிபம்-என்பது-தோட்டம்
வண்ண-மலர்களின்-கூட்டம்
வாடிய-பின்னே-மலராது

[பெண்]
கண்களில்-பொங்கும்-வெள்ளம்
கலகலவென்னும்-உள்ளம்
அடங்கிய-பின்னே-ஆடாது

[ஆண்]
ஆண்டொன்று-போனால்

[பெண்]
வயதொன்று-போகும்

[ஆண்]
அதற்கு-முன்னாலே

[இரு]
வா-வா-வாவா

[பெண்]
அழகுடன்-இளமை

[ஆண்]
தொடர்ந்து-வராது

[இரு]
இருக்கின்ற-போதே-வா-வா-வா

___ ♫♫♫ ___

[பெண்]
என்னென்ன-இன்பம் எங்கெங்கு-உண்டோ
அங்கங்கு-செல்வோம்-வா-வா-வா

[ஆண்]
இரவென்ற-ஊரில் உறவென்ற-தேரில்
துயில்-கொண்டு-வாழ்வோம்-வா-வா-வா
ஆண்டொன்று-போனால்

[பெண்]
வயதொன்று-போகும்

[ஆண்]
அதற்கு-முன்னாலே

[இரு]
வா-வா-வாவா

[பெண்]
அழகுடன்-இளமை

[ஆண்]
தொடர்ந்து-வராது

[இரு]
இருக்கின்ற-போதே-வா-வா-வா