Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Policekaran Magal
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aandondru Ponaal PB Sreenivas/S JanakiKannadasan
Intha Mandraththil Oadi PB Sreenivas/S JanakiKannadasan
Intha Mandraththil Oadi (Pathos) S JanakiKannadasan
Kannilae Neer Ethatku Seerkazhi Govindarajan/S JanakiKannadasan
Nilavukku En Mael PB SreenivasKannadasan
Ponnenbaen Siru PB Sreenivas/S JanakiKannadasan
Poo Sumanthu Pokiraal Seerkazhi GovindarajanKannadasan
Poranthaalum Aambalaya JP Chandrababu/LR EswariKannadasan
Kannilae Neer Ethatku

Lyricist
Kannadasan
Sung by
Seerkazhi Govindarajan/S Janaki



[ஆண்]
கண்ணிலே-நீர்-எதற்கு-ஹோய்

[பெண்]
காலமெல்லாம்-அழுவதற்கு

[ஆண்]
கண்ணிலே-நீர்-எதற்கு-ஹோய்

[பெண்]
காலமெல்லாம்-அழுவதற்கு

[ஆண்]
நெஞ்சிலே-நினைவெதெற்கு-ஹோய்

[பெண்]
வஞ்சகரை-மறப்பதற்கு

[ஆண்]
கண்ணிலே-நீர்-எதற்கு-ஹோய்
காலமெல்லாம்-அழுவதற்கு

___ ♫♫♫ ___

[ஆண்]
இன்பமெனும்-மொழி-எதற்கு-ஹோய்

[பெண்]
செல்வத்தில்-மிதப்பவர்க்கு

[ஆண்]
துன்பமெனும்-சொல்லெதெற்கு

[பெண்]
உள்ளமென்பதுள்ளவர்க்கு
கண்ணிலே-நீர்-எதற்கு-ஹோய்
காலமெல்லாம்-அழுவதற்கு

___ ♫♫♫ ___

[ஆண்]
கையிலே-வளைவெதெற்கு

[பெண்]
காதலியை-அணைப்பதற்கு

[ஆண்]
காலிலே-நடையெதெற்கு

[பெண்]
காதலித்து-பிரிவதற்கு

[ஆண்]
கண்ணிலே-நீர்-எதற்கு-ஹோய்
காலமெல்லாம்-அழுவதற்கு

___ ♫♫♫ ___

[ஆண்]
பாசமென்ற-சொல்லெதெற்கு

[பெண்]
பார்த்திருந்து-துடிப்பதற்கு

[ஆண்]
ஆசை-கொண்ட-வாழ்வெதெற்கு

[பெண்]
அன்றாடம்-சாவதற்கு
கண்ணிலே-நீர்-எதற்கு-ஹோய்
காலமெல்லாம்-அழுவதற்கு

___ ♫♫♫ ___

[ஆண்]
பூவிலே-தேனெதெற்கு

[பெண்]
வண்டு-வந்து-சுவைப்பதற்கு

[ஆண்]
வண்டுக்கு-சிறகெதெற்கு

[பெண்]
உண்ட-பின்பு-பறப்பதற்கு

[இரு]
கண்ணிலே-நீர்-எதற்கு-ஹோய்
காலமெல்லாம்-அழுவதற்கு