Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Policekaran Magal
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aandondru Ponaal PB Sreenivas/S JanakiKannadasan
Intha Mandraththil Oadi PB Sreenivas/S JanakiKannadasan
Intha Mandraththil Oadi (Pathos) S JanakiKannadasan
Kannilae Neer Ethatku Seerkazhi Govindarajan/S JanakiKannadasan
Nilavukku En Mael PB SreenivasKannadasan
Ponnenbaen Siru PB Sreenivas/S JanakiKannadasan
Poo Sumanthu Pokiraal Seerkazhi GovindarajanKannadasan
Poranthaalum Aambalaya JP Chandrababu/LR EswariKannadasan
Intha Mandraththil Oadi (Pathos)

Lyricist
Kannadasan
Sung by
S Janaki



[பெண்]
இந்த-மன்றத்தில்-ஓடி-வரும்
இளம்-தென்றலை-கேட்கின்றேன்
இந்த-மன்றத்தில்-ஓடி-வரும்
இளம்-தென்றலை-கேட்கின்றேன்
நீ-சென்றிடும்-வழியினிலே
என்-தெய்வத்தை-காண்பாயோ
இந்த-மன்றத்தில்-ஓடி-வரும்
இளம்-தென்றலை-கேட்கின்றேன்

___ ♫♫♫ ___

[பெண்]
வண்ண-மலர்களில்-கருகானாள்
அவள்-அனலிடை-மெலுகானாள்
பெரும்-அலைகடல்-துரும்பானாள்
என்று-ஒரு-மொழி-கூறாயோ

[ஆண்]
இந்த-மன்றத்தில்-ஓடி-வரும்
இளம்-தென்றலை-கேட்கின்றேன்
என்-கண்மணி-தவிக்கின்றாள்
அவள்-கவலையை-தீராயோ
இந்த-மன்றத்தில்-ஓடி-வரும்
இளம்-தென்றலை-கேட்கின்றேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
அவள் உறவினை மறந்து விட்டாள்
இந்த உலகத்தை வெறுத்து விட்டாள்
தினம் கனவுக்கு துணை போனாள்
அவள்-கவலையை-தீராயோ
இந்த-மன்றத்தில்-ஓடி-வரும்
இளம்-தென்றலை-கேட்கின்றேன்
என்-கண்மணி-தவிக்கின்றாள்
அவள்-கவலையை-தீராயோ