Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ponni Thirunaal
[1960]

Composed by
KV Mahadevan


Song TitleSingersLyricist
Yaen Sirithaai Ennai PB SreenivasPK Muthusami
Yaen Sirithaai Ennai

Lyricist
PK Muthusami
Sung by
PB Sreenivas



ஏன்-சிரித்தாய் என்னை-பார்த்து
உன் எழில்-தனை-பாடவா தமிழை-சேர்த்து
ஏன்-சிரித்தாய் என்னை-பார்த்து
உன் எழில்-தனை-பாடவா தமிழை-சேர்த்து
ஏன்-சிரித்தாய் என்னை-பார்த்து

___ ♫♫♫ ___

விந்தைகள்-பேசும் விண்மீன்கள்-கூட்டத்திலே
விளையாடும்-வெண்மதி-நீதானா
விந்தைகள்-பேசும் விண்மீன்கள்-கூட்டத்திலே
விளையாடும்-வெண்மதி-நீதானா
எந்தை-முன்னோர்கள் இயல்-இசை-நாடகம்
எந்தை-முன்னோர்கள் இயல்-இசை-நாடகம்
பயின்றதெல்லாம்  உன்னிடம்-தானா
ஏன்-சிரித்தாய் என்னை-பார்த்து
உன் எழில்-தனை-பாடவா தமிழை-சேர்த்து
ஏன்-சிரித்தாய் என்னை-பார்த்து

___ ♫♫♫ ___

சோலை-நடுவிலே தூய-தமிழ்-பாடும் நீல-குயிலும்-நீதானா
சோலை-நடுவிலே தூய-தமிழ்-பாடும் நீல-குயிலும்-நீதானா
கானில்-வாழ்ந்திடும் மானின்-இனத்திலே
கானில்-வாழ்ந்திடும் மானின்-இனத்திலே
கவரிமான்-என்பதும் உன்-இனம்-தானா
ஏன்-சிரித்தாய் என்னை-பார்த்து
உன் எழில்-தனை-பாடவா தமிழை-சேர்த்து
ஏன்-சிரித்தாய் என்னை-பார்த்து