Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Muthucharam Soodi Varum

Lyricist:
Madabhushi Rangadorai (Randor Guy)

Singer(s):
TM Soundararajan
B Vasantha

[ஆண்]
முத்துச்சரம்-சூடி-வரும்-வள்ளிப்-பொண்ணுக்கு
நான்-மோகனமா-பாட்டெடுப்பேன்-செல்ல-கண்ணுக்கு
சித்திரத்தில்-போட்டு-வச்ச-கோலம்-எதற்கு
என்-அத்தை-மவ-முத்தம்-தர-காலம்-எதற்கு

[பெண்]
ஒ...

[ஆண்]
முத்துச்சரம்-சூடி-வரும்-வள்ளிப்-பொண்ணுக்கு
நான்-மோகனமா-பாட்டெடுப்பேன்-செல்ல-கண்ணுக்கு
சித்திரத்தில்-போட்டு-வச்ச-கோலம்-எதற்கு
என்-அத்தை-மவ-முத்தம்-தர-காலம்-எதற்கு

___ ♫♫♫ ___

[பெண்]
ஆ...
_ ♫ _

[ஆண்]
வண்ணமயில்-அன்ன-நடை-பின்னி-கிடக்கு
ஆசை-ஒண்ணோடு-ஒண்ணு-வந்து-ஒட்டிக்கிடக்கு

[பெண்]
ஒ...

[ஆண்]
வண்ணமயில்-அன்ன-நடை-பின்னி-கிடக்கு
ஆசை-ஒண்ணோடு-ஒண்ணு-வந்து-ஒட்டிக்கிடக்கு
செங்கரும்பு-மஞ்சக்கொத்து-கொஞ்சும்-வயலில்
நல்ல-சிங்காரம்-பூத்திருக்கு-வஞ்சிக்-கொடியில்
நல்ல-சிங்காரம்-பூத்திருக்கு-வஞ்சிக்-கொடியில்

[பெண்]
ஒ...

[ஆண்]
முத்துச்சரம்-சூடி-வரும்-வள்ளிப்-பொண்ணுக்கு
நான்-மோகனமா-பாட்டெடுப்பேன்-செல்ல-கண்ணுக்கு
சித்திரத்தில்-போட்டு-வச்ச-கோலம்-எதற்கு
என்-அத்தை-மவ-முத்தம்-தர-காலம்-எதற்கு

___ ♫♫♫ ___

[பெண்]
ஆ...
_ ♫ _

[ஆண்]
பால்-சுரக்கும்-நெல்-மணிக்கு-மங்கை-பருவம்
எந்தன்-கண்மணிக்கும்-தேன்-சுரக்கும்-கன்னிப்-பருவம்

[பெண்]
ஒ...

[ஆண்]
பால்-சுரக்கும்-நெல்-மணிக்கு-மங்கை-பருவம்
எந்தன்-கண்மணிக்கும்-தேன்-சுரக்கும்-கன்னிப்-பருவம்
மன்மதனும்-தொட்டு-வச்ச-மச்சம்-இருக்கு
அந்த-மச்சத்திலே-மச்சானுக்கும்-உச்சம்-இருக்கு