Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Nalla Kaariyam Seekiram

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

[ஆண்]
ஓ...

[பெண்]
ஓ...
_ ♫ _

[பெண்]
நல்ல-காரியம்-சீக்கிரம்-நடக்கணும்
கொஞ்சம்-சொல்லுங்களேன்-துள்ளி-வரும்-முத்து-கிள்ளைகளே
_ ♫ _
நல்ல-காரியம்-சீக்கிரம்-நடக்கணும்
கொஞ்சம்-சொல்லுங்களேன்-துள்ளி-வரும்-முத்து-கிள்ளைகளே
பச்சை-வண்ண-வெற்றிலைப்போல்-பறந்தோடும்-போது
பாக்கு-வச்சு-வெத்திலையில்-சொன்னால்-என்ன-தூது
சொன்னால்-என்ன-தூது
நல்ல-காரியம்-சீக்கிரம்-நடக்கணும்
கொஞ்சம்-சொல்லுங்களேன்-துள்ளி-வரும்-முத்து-கிள்ளைகளே
முத்து-கிள்ளைகளே முத்து-கிள்ளைகளே
முத்து-கிள்ளைகளே முத்து-கிள்ளைகளே

___ ♫♫♫ ___

[ஆண்]
ஓ...
_ ♫ _
வெள்ளம்-ஓடட்டும் பெண்ணிடம்-கூறட்டும்
உள்ளம்-வேலிக்கட்டை-தாண்டி-வந்து-பூவாகட்டும்
அந்த-மேகங்கள் பாடும்-ராகங்கள்
வண்ணப்-பெண்-பார்க்க-போய்-வரும்-தூதாகட்டும்
_ ♫ _
வெள்ளம்-ஓடட்டும் பெண்ணிடம்-கூறட்டும்
உள்ளம்-வேலிக்கட்டை-தாண்டி-வந்து-பூவாகட்டும்
அந்த-மேகங்கள் பாடும்-ராகங்கள்
வண்ணப்-பெண்-பார்க்க-போய்-வரும்-தூதாகட்டும்
மஞ்சளுக்கு-நாத்து-வச்சா-மணக்காதோ-இங்கே
மௌனத்திலே-சேதி-சொன்னால்-புரியாதோ-அங்கே
நல்ல-காரியம்-சீக்கிரம்-நடக்கணும்
கொஞ்சம்-சொல்லுங்களேன்-துள்ளி-வரும்-முத்து-கிள்ளைகளே
முத்து-கிள்ளைகளே முத்து-கிள்ளைகளே
முத்து-கிள்ளைகளே முத்து-கிள்ளைகளே

___ ♫♫♫ ___

[பெண்]
ஓ...
_ ♫ _
தங்க-மீன்களே தாமரைப்-பூவிலே
பொங்கும்-தேன்-உண்டு-என்-கதை-நீர்-அறிவீர்களோ
அந்த-பொன்-வண்டு இந்த-பூக்கண்டு
இன்ப-தேன்-உண்ணும்-நாள்-பார்க்க-விடுவீர்களோ
பந்தியிலே-காத்திருக்கு-பசியோடு-சொந்தம்
பக்கத்திலே-நீ-இருந்து-பரிமாறு-கொஞ்சம்

[இரு]