Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Nikarethu Enakku Nikarethu

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
நிகரேது எனக்கு-நிகரேது
நிகரேது எனக்கு-நிகரேது
இந்த-நிலமெங்கும்-பார்த்தாலும்-எனக்கீடு-கிடையாது
நிலமெங்கும்-பார்த்தாலும்-எனக்கீடு-கிடையாது
நிகரேது எனக்கு-நிகரேது

___ ♫♫♫ ___

[பெண்]
திசை-நான்கும்-நான்-ஆடும்-மேடையன்றோ-ஆ
திசை-நான்கும்-நான்-ஆடும்-மேடையன்றோ
அலை-விளையாடும்-கடல்-எந்தன்-ஆடையன்றோ
அலை-விளையாடும்-கடல்-எந்தன்-ஆடையன்றோ
அழகான-புவி-எந்தன்-ஜாடையன்றோ
என்-ஆட்டத்தை-பிறர்-ஆட-முடியாதன்றோ
என்-ஆட்டத்தை-பிறர்-ஆட-முடியாதன்றோ
நிகரேது எனக்கு-நிகரேது

___ ♫♫♫ ___

மலரும்-விழியில்-இந்த-உலகம்-முழுதும்
எனை-மன்றாடி-நின்றாடுமன்றோ
மலரும்-விழியில்-இந்த-உலகம்-முழுதும்
எனை-மன்றாடி-நின்றாடுமன்றோ
ஓடியும்-இடையில்-பல-கொடிகள்-பிறந்த-கலை
மன்றாடி-கொண்டாடும்-அன்றோ
ஓடியும்-இடையில்-பல-கொடிகள்-பிறந்த-கலை
மன்றாடி-கொண்டாடும்-அன்றோ
படை-வீட்டு-மாகாளி-நானேயன்றோ
கொடி-போட்டு-நாடாளும்-மானேயன்றோ
படை-வீட்டு-மாகாளி-நானேயன்றோ
கொடி-போட்டு-நாடாளும்-மானேயன்றோ
நிகரேது எனக்கு-நிகரேது

___ ♫♫♫ ___

[ஆண்]
சக்தி-தாண்டவம்-நெற்றிக்-கண்ணனை-விட்டுப்-போவது-ஆகாது-ஆ
_ ♫ _
சக்தி-தாண்டவம்-நெற்றிக்-கண்ணனை-விட்டுப்-போவது-ஆகாது
தன்னைப்-போன்றவர்-இல்லை-என்றொரு-பெண்ணின்-ஆணவம்-கூடாது
தன்னைப்-போன்றவர்-இல்லை-என்றொரு-பெண்ணின்-ஆணவம்-கூடாது
எத்திக்கும்-கொதிக்கும்-நடனமிடும்-சக்திக்கும்-எனக்கும்-இடையில்-ஒரு
எத்திக்கும்-கொதிக்கும்-நடனமிடும்-சக்திக்கும்-எனக்கும்-இடையில்-ஒரு
வேகம்-வர-ராகம்-வர-தாளம்-வர-பாவம்-வரத்-துடிக்கும்
ஆணவப்-பெண்மையை-அடக்கும்
ஆயிரம்-நாடகம்-நடத்தும்
ஆணவப்-பெண்மையை-அடக்கும்
ஆயிரம்-நாடகம்-நடத்தும்
சக்திக்கும் பதிக்கும் நடக்கும்-கதையை-முடிக்கும்-ஒருவன்-நான்-ஆ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me