Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ponnoonjal
[1973]

Composed by
MS Viswanathan




Aagaya Panthalilae (Pathos)

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Aagaya Panthalilae Ponnonjal

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Inbaththil Malarntha

Singer(s):
LR Eswari

Lyricist:
Pulavar Vedha

Muthucharam Soodi Varum

Singer(s):
TM Soundararajan
B Vasantha

Lyricist:
Madabhushi Rangadorai (Randor Guy)

Nalla Kaariyam Seekiram

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nikarethu Enakku Nikarethu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Varuvaan Mohana Rooban

Singer(s):
S Janaki

Lyricist:
Kannadasan

Aagaya Panthalilae Ponnonjal

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
ஆகாய-பந்தலிலே பொன்னூஞ்சல்-ஆடுதம்மா
_ ♫ _
ஆகாய-பந்தலிலே பொன்னூஞ்சல்-ஆடுதம்மா
ஊர்கோலம்-போவோமா-உள்ளம்-அங்கே-ஓடுதம்மா

[பெண்]
ஊர்கோலம்-போவோமா-உள்ளம்-அங்கே-ஓடுதம்மா
ஆகாய-பந்தலிலே பொன்னூஞ்சல்-ஆடுதம்மா

___ ♫♫♫ ___

[பெண்]
ஓஹோஹோஹோ ஓஹோஹோஹோ
ஓஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ
பூச்சூடி-புதுப்பட்டு-நான்-சூடி
மனச்சங்கு-கையேந்தி-நாம்-அங்கே-போவோமா
_ ♫ _
பூச்சூடி-புதுப்பட்டு-நான்-சூடி
மனச்சங்கு-கையேந்தி-நாம்-அங்கே-போவோமா
_ ♫ _
மீனாளின்-குங்குமத்தை
_ ♫ _
மீனாளின்-குங்குமத்தை
நான்-ஆள-வேண்டுமம்மா
மானோடு-நீராட-மஞ்சள்-கொண்டு-செல்வோமா
ஆகாய-பந்தலிலே பொன்னூஞ்சல்-ஆடுதம்மா
ஊர்கோலம்-போவோமா-உள்ளம்-அங்கே-ஓடுதம்மா

___ ♫♫♫ ___

[ஆண்]
பால்-வண்ணம் பழத்தட்டு-பூக்கிண்ணம்
மணப்பெண்ணின்-தாய்-தந்த சீராக-காண்போமா
_ ♫ _
பால்-வண்ணம் பழத்தட்டு-பூக்கிண்ணம்
மணப்பெண்ணின்-தாய்-தந்த சீராக-காண்போமா
_ ♫ _
ஊராரின்-சந்நிதியில் ஒன்றாக-வேண்டுமம்மா
தாயென்றும்-செயேன்றும் தந்தையென்றும்-ஆவோமா
ஆகாய-பந்தலிலே பொன்னூஞ்சல்-ஆடுதம்மா

___ ♫♫♫ ___

[பெண்]
கண்ணென்றும்-வலை-கொண்ட-கையென்றும்
இவள்-கொண்ட-அங்கங்கள்-நீ-வாழும்-இல்லங்கள்
_ ♫ _

[ஆண்]
பொன்-மாலை-அந்தியிலே-என்-மாலை-தேடிவரும்
அம்மா-உன்-பெண்ணுள்ளம்-நாளும்-சொல்லி-ஆடிவரும்

[இரு]
ஆகாய-பந்தலிலே பொன்னூஞ்சல்-ஆடுதம்மா
ஊர்கோலம்-போவோமா-உள்ளம்-அங்கே-ஓடுதம்மா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me