Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Venpalingu Medai Katti

Lyricist:
Vaali

Singer(s):
Seerkazhi Govindarajan
LR Eswari

Genre(s):
முத்துராமன் டுயட்ஸ்



[ஆண்]
வெண்பளிங்கு-மேடை-கட்டி
வண்டிரண்டை-ஆடவிட்டு
கண்கள்-என்று-சொல்லலாகுமோ-அன்பே
சன்னதியில்-வரலாகுமோ
_ ♫ _
வெண்பளிங்கு-மேடை-கட்டி
வண்டிரண்டை-ஆடவிட்டு
கண்கள்-என்று-சொல்லலாகுமோ-அன்பே
சன்னதியில்-வரலாகுமோ
_ ♫ _
[பெண்]
தென்பாங்கு-ராகம்-தொட்டு
செந்தமிழில்-பாட்டெடுத்து
தென்பாங்கு-ராகம்-தொட்டு
செந்தமிழில்-பாட்டெடுத்து
கன்னி-என்னை-வெல்லலாகுமோ-அன்பே
சன்னதியில்-வரலாகுமோ
_ ♫ _
தென்பாங்கு-ராகம்-தொட்டு
செந்தமிழில்-பாட்டெடுத்து
கன்னி-என்னை-வெல்லலாகுமோ-அன்பே
சன்னதியில்-வரலாகுமோ

___ ♫♫♫ ___

[ஆண்]
மின்னல்-வரும்-மேகத்திலே
உன்-கூந்தல்-போனதென்று
மின்னல்-வரும்-மேகத்திலே
உன்-கூந்தல்-போனதென்று
மெல்லிடையை-தூதுவிட்டு
தள்ளாடி-வந்தாயோ

[பெண்]
தங்கரதம்-ஏறிவந்து
மங்கை-முகம்-பார்த்தவரே
தங்கரதம்-ஏறிவந்து
மங்கை-முகம்-பார்த்தவரே
பொங்கி-வரும்-ஆசையிலே
பங்கு-பெறக்-கூடாதோ
தென்பாங்கு-ராகம்-தொட்டு
செந்தமிழில்-பாட்டெடுத்து
கன்னி-என்னை-வெல்லலாகுமோ-அன்பே
சன்னதியில்-வரலாகுமோ

___ ♫♫♫ ___

[ஆண்]
அன்புக்கனி-சாறெடுத்து
அந்தி-வெய்யில்-சூடேற்றி
அன்புக்கனி-சாறெடுத்து
அந்தி-வெய்யில்-சூடேற்றி
இன்பம்-என்று-நீ-கொடுத்தால்
என்-மயக்கம்-தீராதோ

[பெண்]
உள்ளம்-என்ற-ஊஞ்சலிலே
பள்ளி-கொண்ட-ஆருயிரே
உள்ளம்-என்ற-ஊஞ்சலிலே
பள்ளி-கொண்ட-ஆருயிரே
மெல்ல-மெல்ல-நான்-தொடவா
அல்லி-மலர்-தேன்-தரவா

[ஆண்]
வெண்பளிங்கு-மேடை-கட்டி
வண்டிரண்டை-ஆடவிட்டு
கண்கள்-என்று-சொல்லலாகுமோ-அன்பே
சன்னதியில்-வரலாகுமோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me