Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Unnai Oorkondu Alaikka

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela

Genre(s):
திருமணம்

உன்னை-ஊர்-கொண்டு-அழைக்க-தேர்-கொண்டு-வருமாம்
தென்றல்-இளந்தென்றல்
உன்னை-ஊர்-கொண்டு-அழைக்க-தேர்-கொண்டு-வருமாம்
தென்றல்-இளந்தென்றல்
உந்தன்-பேர்-வந்து-விளங்க-சீர்-கொண்டு-வருமாம்
திங்கள்-குளிர்-திங்கள்
உன்னை-ஊர்-கொண்டு-அழைக்க-தேர்-கொண்டு-வருமாம்
தென்றல்-இளந்தென்றல்

___ ♫♫♫ ___

பச்சை-மாவிலை-பந்தல்-தோரணமாம்
புது-மாளிகை-புகுந்திடும்-காரணமாம்
கண்கள்-கால்-விரல்-பார்த்தே-பெண்-வருமாம்
அந்த-காட்சியில்-ஊரார்-கண்-படுமாம்-கண்-படுமாம்
உன்னை-ஊர்-கொண்டு-அழைக்க-தேர்-கொண்டு-வருமாம்
தென்றல்-இளந்தென்றல்
உந்தன்-பேர்-வந்து-விளங்க-சீர்-கொண்டு-வருமாம்
திங்கள்-குளிர்-திங்கள்
உன்னை-ஊர்-கொண்டு-அழைக்க-தேர்-கொண்டு-வருமாம்
தென்றல்-இளந்தென்றல்

___ ♫♫♫ ___

உந்தன்-காவியத்-தலைவன்-வருவானாம்
இந்த-குங்கும-கன்னத்தில்-தருவானாம்
அவன்-பஞ்சணை-உனது-நெஞ்சனையாம்
அந்த-நேரத்தில்-வேறொரு-நினைவில்லையாம்-நினைவில்லையாம்
உன்னை-ஊர்-கொண்டு-அழைக்க-தேர்-கொண்டு-வருமாம்
தென்றல்-இளந்தென்றல்

___ ♫♫♫ ___

எங்கள்-வீட்டுக்கு-வாசலில்-கோலமிடும்
இந்த-வஞ்சியின்-கைவளை-தாளமிடும்
அந்த-வாழ்வே-வாழ்வென்று-வரவேற்பேன்
அது-எனக்கென்று-வரமென்று-எதிர்ப்பார்ப்பேன்-எதிர்ப்பார்ப்பேன்