Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kaalgal Nindrathu Nindrathuthaan

Lyricist:
Vaali

Singer(s):
AL Ragavan
P Susheela

Genre(s):
முத்துராமன் டுயட்ஸ்



[பெண்]
கால்கள்-நின்றது-நின்றதுதான்
கண்கள்-சென்றது-சென்றதுதான்
உருவம்-வந்தது-வந்ததுதான்
உள்ளம்-தந்தது-தந்ததுதான்
_ ♫ _
[ஆண்]
கன்னம்-சிவந்தது-சிவந்ததுதான்
கற்பனை-பிறந்தது-பிறந்ததுதான்
கன்னம்-சிவந்தது-சிவந்ததுதான்
கற்பனை-பிறந்தது-பிறந்ததுதான்
எண்ணம்-பறந்தது-பறந்ததுதான்
என்னை-மறந்தது-மறந்ததுதான்

___ ♫♫♫ ___

[பெண்]
பூ-மழை-பெய்யும்-சோலையிலே
பனி-மழை-பெய்யும்-மாலையிலே
பூ-மழை-பெய்யும்-சோலையிலே
பனி-மழை-பெய்யும்-மாலையிலே
நான்-விழி-மயங்கும்-உறவினிலே
நாடகம்-நடக்கும்-தனிமையிலே
நான்-விழி-மயங்கும்-உறவினிலே
நாடகம்-நடக்கும்-தனிமையிலே
நாடகம்-நடக்கும்-தனிமையிலே
_ ♫ _
[ஆண்]
காற்றடித்தால்-அங்கு-ஓசை-வரும்
கைபிடித்தால்-அங்கு-ஆசை-வரும்
காதல்-வந்தால்-அங்கு-கண்-மலரும்
கண்-மலர்ந்தால்-அங்கு-கதை-முடியும்

[பெண்]
கால்கள்-நின்றது-நின்றதுதான்...

___ ♫♫♫ ___

[பெண்]
கைகளை-பிடித்தவன்-காதலனோ
கவிதைகள்-படித்தவன்-காவலனோ
கண்களில்-நின்றவன்-மன்மதனோ
கன்னியை-வென்றவன்-மன்னவனோ

[ஆண்]
ஊர்வலமாய்-வரும்-பூந்தேரோ
உள்ளத்தில்-பாயும்-தேனாறோ
இதழ்களில்-வடிவது-குறுநகையோ
இதயம்-எழுதிய-சிறுகதையோ
இதழ்களில்-வடிவது-குறுநகையோ
இதயம்-எழுதிய-சிறுகதையோ

[பெண்]
கால்கள்-நின்றது-நின்றதுதான்

[ஆண்]
ஆஹா...

[பெண்]
கண்கள்-சென்றது-சென்றதுதான்

[ஆண்]
ஓஹோ...

[பெண்]
உருவம்-வந்தது-வந்ததுதான்

[ஆண்]
ஹோ...

[பெண்]
உள்ளம்-தந்தது-தந்ததுதான்

[ஆண்]
ஹோ...

[பெண்]
கால்கள்-நின்றது-நின்றதுதான்

[ஆண்]
ஹோ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me