Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Thingalukku Enna Indru

Lyricist:
Vaali

Singer(s):
AL Ragavan
P Susheela

Genre(s):
முத்துராமன் டுயட்ஸ்



[ஆண்]
திங்களுக்கு-என்ன-இன்று-திருமணமோ
திங்களுக்கு-என்ன-இன்று-திருமணமோ
சுற்றித்-திரிகின்ற-தாரகை-சீதனமோ
பொங்கி-வரும்-அலைகளில்-முதலிரவோ
வண்ணப்-பூவோடு-மாவிலை-தோரணமோ
_ ♫ _
[பெண்]
திங்களுக்கும்-உங்களுக்கும்-புது-உறவோ
உம்மை-தேடியே-வந்தவள்-பழங்கதையோ
இங்கிருக்கும்-எண்ணம்-இன்னும்-விளங்கலையோ
இன்று-ஏங்கிடும்-நான்-என்ன-உறவில்லையோ
ஏங்கிடும்-நான்-என்ன-உறவில்லையோ
_ ♫ _
திங்களுக்கும்-உங்களுக்கும்-புது-உறவோ

___ ♫♫♫ ___

[ஆண்]
அந்த-திங்களும்-உனக்கிட்ட-பெயரல்லவோ
நுரைப்-பொங்கிடும்-அலை-உந்தன்-குழல்-அல்லவோ
நான்-தங்கிடும்-இடம்-உந்தன்-மனம்-அல்லவோ
எனைத்-தனியென-பிரிப்பது-பிழையல்லவோ

[பெண்]
இந்தக்-கன்னியின்-பெயரென்ன-அழகில்லையோ
அது-காதினில்-தேனென-விழவில்லயோ
இந்தக்-கன்னியின்-பெயரென்ன-அழகில்லையோ
அது-காதினில்-தேனென-விழவில்லயோ
அந்த-திங்களின்-பெயரென்ன-சிறந்ததுவோ
இந்த-நங்கையின்-மீதொரு-கலங்கமுண்டோ
இந்த-நங்கையின்-மீதொரு-கலங்கமுண்டோ

___ ♫♫♫ ___

[ஆண்]
வரும்-கோபமும்-குங்குமக்-கோலமிடும்
கால்-போவது-போல்-சென்று-திரும்பிவிடும்
மனம்-ஆயிரம்-போர்-வகை-நடத்தி-விடும்
இது-ஆரம்பம்தான்-அந்த-நோய்-அல்லவோ

[பெண்]
இமை-விழியை-மூடும்-வரை-திறந்திருக்கும்
அதில்-இளமை-கொலுவேறி-மகிழ்ந்திருக்கும்
இதழ்-கனிந்தும்-கனியாமல்-குவிந்திருக்கும்
இதை-காதல்-என்பார்கள்-சரிதானோ
இதை-காதல்-என்பார்கள்-சரிதானோ

___ ♫♫♫ ___

[ஆண்]
திங்களுக்கு-என்ன-இன்று-திருமணமோ

[பெண்]
சுற்றித்-திரிகின்ற-தாரகை-சீதனமோ

[ஆண்]
பொங்கி-வரும்-அலைகளில்-முதலிரவோ

[பெண்]
வண்ணப்-பூவோடு-மாவிலை-தோரணமோ

[இரு]
திங்களுக்கு-என்ன-இன்று-திருமணமோ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me