Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mai Eanthum Vizhiyaada

Lyricist:
Vaali

Singer(s):
PB Sreenivas
P Susheela

Genre(s):
ஜெமினி கணேஷன் டுயட்ஸ்



[பெண்]
மை-ஏந்தும்-விழியாட-மலர்-ஏந்தும்-குழலாட
கை-ஏந்தும்-வலையாட-நான்-ஆடுவேன்
_ ♫ _
மை-ஏந்தும்-விழியாட-மலர்-ஏந்தும்-குழலாட
கை-ஏந்தும்-வலையாட-நான்-ஆடுவேன்
குழல்-தந்த-இசையாக
இசை-தந்த-குயிலாக
குயில்-தந்த-குரலாக-நான்-பாடுவேன்
_ ♫ _
கண்-மை-ஏந்தும்-விழியாட-மலர்-ஏந்தும்-குழலாட
கை-ஏந்தும்-வலையாட-நான்-ஆடுவேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
உறவென்னும்-விளக்காக-உயிர்-என்னும்-சுடராக
ஒழி-வீசும்-உனக்காக-நான்-வாழுவேன்
உறவென்னும்-விளக்காக-உயிர்-என்னும்-சுடராக
ஒழி-வீசும்-உனக்காக-நான்-வாழுவேன்
விரல்-கொஞ்சும்-யாழாக
யாழ்-கொஞ்சும்-இசையாக
இசை-கொஞ்சும்-மனமாக-நான்-மாறுவேன்
_ ♫ _
கை-விரல்-கொஞ்சும்-யாழாக
யாழ்-கொஞ்சும்-இசையாக
இசை-கொஞ்சும்-மனமாக-நான்-மாறுவேன்

___ ♫♫♫ ___

[பெண்]
இளம்-காதல்-வயதாலே-தனியாகினேன்
அந்த-இளவேனில்-நிலவாலே-கனியாகினேன்

[ஆண்]
இமை-மூடி-தூங்காமல்-போராடினேன்
உந்தன்-இதழோடு-இதழ்-வைத்து-சீராடினேன்

[பெண்]
கண்-மை-ஏந்தும்-விழியாட-மலர்-ஏந்தும்-குழலாட
கை-ஏந்தும்-வலையாட-நான்-ஆடுவேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
கொடி-போன்ற-இடையாட-கலைப்பாகினேன்
உன்-மடி-மீது-தலை-சாய்த்து-இளைப்பாறினேன்

[பெண்]
அழகென்ற-விருந்தொன்று-பரிமாறினேன்
அதை-பரிமாறும்-நேரத்தில்-பசியாறினேன்

[ஆண்]
ஹ-ஹஹ-ஹா-ஹஹா

[பெண்]
ஹ-ஹஹ-ஹா-ஹஹா

[இரு]
ஹ-ஹஹ-ஹா-ஹஹா ஓ..

[பெண்]
கண்-மை-ஏந்தும்-விழியாட-மலர்-ஏந்தும்-குழலாட
கை-ஏந்தும்-வலையாட-நான்-ஆடுவேன்
குழல்-தந்த-இசையாக
இசை-தந்த-குயிலாக
குயில்-தந்த-குரலாக-நான்-பாடுவேன்
கண்-மை-ஏந்தும்-விழியாட-மலர்-ஏந்தும்-குழலாட
கை-ஏந்தும்-வலையாட-நான்-ஆடுவேன்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me