![]() |
Tamil Song Lyrics தமிழ் பாடல் வரிகள் |
Poovum Pottum
[1968] Composed by R Govardhan
|
Un Azhakai Kandu
Lyricist Kannadasan Sung by PB Sreenivas உன்-அழகை-கண்டு-கொண்டால் பெண்களுக்கே-ஆசை-வரும் பெண்களுக்கே-ஆசை-வந்தால் என்-நிலமை-என்ன-சொல்வேன் _ ♫ _ உன்-அழகை-கண்டு-கொண்டால் பெண்களுக்கே-ஆசை-வரும் பெண்களுக்கே-ஆசை-வந்தால் என்-நிலமை-என்ன-சொல்வேன் ___ ♫♫♫ ___ நின்றால்-கோயில்-சிலை-அழகு நிமிர்ந்தால்-ஆயிரம்-கலை-அழகு நடந்தால்-அன்னத்தின்-நடை-அழகு நாடக-மாடும்-இடை-அழகு _ ♫ _ நின்றால்-கோயில்-சிலை-அழகு நிமிர்ந்தால்-ஆயிரம்-கலை-அழகு நடந்தால்-அன்னத்தின்-நடை-அழகு நாடக-மாடும்-இடை-அழகு அழகில்-இது-புது-விதமே இறைவனுக்கே-ரகசியமே இறைவனுக்கே-ரகசியமே _ ♫ _ உன்-அழகை-கண்டு-கொண்டால் பெண்களுக்கே-ஆசை-வரும் பெண்களுக்கே-ஆசை-வந்தால் என்-நிலமை-என்ன-சொல்வேன் ___ ♫♫♫ ___ வசந்தம்-வந்தால்-கொடிகளிலே மலரும்-மலர்கள்-ஆயிரமே மலரும்-மலர்கள்-ஆயிரமும் மங்கையின்-மலர்-போல்-ஆவதில்லை _ ♫ _ வசந்தம்-வந்தால்-கொடிகளிலே மலரும்-மலர்கள்-ஆயிரமே மலரும்-மலர்கள்-ஆயிரமும் மங்கையின்-மலர்-போல்-ஆவதில்லை மலர்-பறிக்கும்-நேரமிதே பொழுது-சென்றால்-வாடிவிடும் பொழுது-சென்றால்-வாடிவிடும் _ ♫ _ உன்-அழகை-கண்டு-கொண்டால் பெண்களுக்கே-ஆசை-வரும் பெண்களுக்கே-ஆசை-வந்தால் என்-நிலமை-என்ன-சொல்வேன் |