Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Puthiya Paravai
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aha Mella Nada

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Chittukuruvi Mutham Koduththu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Engey Nimmadhi Engey Nimmadhi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Paartha Gnaabagam Illaiyo

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Paartha Gnaabagam Illaiyo (Melancholic)

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Unnai Ondru Ketpaen

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Unnai Ondru Ketpaen (Adagio)

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Engey Nimmadhi Engey Nimmadhi

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



எங்கே-நிம்மதி எங்கே-நிம்மதி
எங்கே-நிம்மதி எங்கே-நிம்மதி
அங்கே-எனக்கோர்-இடம்-வேண்டும்
அங்கே-எனக்கோர்-இடம்-வேண்டும்
_ ♫ _
எங்கே-நிம்மதி எங்கே-நிம்மதி
அங்கே-எனக்கோர்-இடம்-வேண்டும்
அங்கே-எனக்கோர்-இடம்-வேண்டும்

___ ♫♫♫ ___

எங்கே-மனிதன்-யாரும்-இல்லையோ
அங்கே-எனக்கோர்-இடம்-வேண்டும்
அங்கே-எனக்கோர்-இடம்-வேண்டும்
எங்கே-நிம்மதி எங்கே-நிம்மதி
அங்கே-எனக்கோர்-இடம்-வேண்டும்
அங்கே-எனக்கோர்-இடம்-வேண்டும்
அங்கே-எனக்கோர்-இடம்-வேண்டும்

___ ♫♫♫ ___

எனது-கைகள் மீட்டும்-போது வீணை-அழுகின்றது
எனது-கைகள் தழுவும்-போது மலரும்-சுடுகின்றது
எனது-கைகள் மீட்டும்-போது வீணை-அழுகின்றது
எனது-கைகள் தழுவும்-போது மலரும்-சுடுகின்றது
என்ன-நினைத்து என்னைப்-படைத்தான்-இறைவன்-என்பவனே
கண்ணைப்-படைத்து பெண்ணைப்-படைத்த
இறைவன்-கொடியவனே-ஓ-இறைவன்-கொடியவனே
எங்கே-நிம்மதி எங்கே-நிம்மதி
அங்கே-எனக்கோர்-இடம்-வேண்டும்
அங்கே-எனக்கோர்-இடம்-வேண்டும்
அங்கே-எனக்கோர்-இடம்-வேண்டும்

___ ♫♫♫ ___

பழைய-பறவை போல-ஒன்று பறந்து-வந்ததே
புதிய-பறவை எனது-நெஞ்சை மறந்து-போனதே
பழைய-பறவை போல-ஒன்று பறந்து-வந்ததே
புதிய-பறவை எனது-நெஞ்சை மறந்து-போனதே
என்னைக்-கொஞ்சம் தூங்க-வைத்தால் வணங்குவேன்-தாயே
இன்று-மட்டும் அமைதி-தந்தால்
உறங்குவேன்-தாயே-ஓ-உறங்குவேன்-தாயே
எங்கே-நிம்மதி எங்கே-நிம்மதி
அங்கே-எனக்கோர்-இடம்-வேண்டும்
அங்கே-எனக்கோர்-இடம்-வேண்டும்
அங்கே-எனக்கோர்-இடம்-வேண்டும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me