Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Puthiya Paravai
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aha Mella Nada

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Chittukuruvi Mutham Koduththu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Engey Nimmadhi Engey Nimmadhi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Paartha Gnaabagam Illaiyo

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Paartha Gnaabagam Illaiyo (Melancholic)

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Unnai Ondru Ketpaen

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Unnai Ondru Ketpaen (Adagio)

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Aha Mella Nada

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



ஆஹா-மெல்ல-நட-மெல்ல-நட-மேனி-என்னாகும்
_ ♫ _
ஆஹா-மெல்ல-நட-மெல்ல-நட-மேனி-என்னாகும்
முல்லை-மலர்-பாதம்-நோகும்
உந்தன்-சின்ன-இடை-வளைந்தாடும்
வண்ண-சிங்காரம்-குலைந்துவிடும்
ஓ..ஓஹோ-ஹோ-ஹோ
ஆஹா-மெல்ல-நட-மெல்ல-நட-மேனி-என்னாகும்

___ ♫♫♫ ___

படுக்கையை-இறைவன்-விரித்தான்
வரும்-பனித்திரையால்-அதை-மறைத்தான்
படுக்கையை-இறைவன்-விரித்தான்
வரும்-பனித்திரையால்-அதை-மறைத்தான்
பருவத்தில்-ஆசையை-கொடுத்தான்
வரும்-நாணத்தினால்-அதை-தடுத்தான்
வரும்-நாணத்தினால்-அதை-தடுத்தான்
ஆஹா-மெல்ல-நட-மெல்ல-நட-மேனி-என்னாகும்

___ ♫♫♫ ___

அடிக்கடி-சிரிக்கும்-சிரிப்பு
அதில்-அழகிய-மேனியின்-நடிப்பு
அடிக்கடி-சிரிக்கும்-சிரிப்பு
அதில்-அழகிய-மேனியின்-நடிப்பு
பட-படவென-வரும்-துடிப்பு
இன்று-பதுங்கியதே-என்ன-நினைப்பு
இன்று-பதுங்கியதே-என்ன-நினைப்பு
ஆஹா-மெல்ல-நட-மெல்ல-நட-மேனி-என்னாகும்
முல்லை-மலர்-பாதம்-நோகும்
உந்தன்-சின்ன-இடை-வளைந்தாடும்
வண்ண-சிங்காரம்-குலைந்துவிடும்
ஓ..ஓஹோ-ஹோ-ஹோ
ஆஹா-மெல்ல-நட-மெல்ல-நட-மேனி-என்னாகும்

___ ♫♫♫ ___

திருமணம்-என்றதும்-அடக்கம்
கண்கள்-திறந்திருந்தாலும்-உறக்கம்
வருவதை-நினைத்தால்-நடுக்கம்
பக்கம்-வந்து-விட்டாலோ-மயக்கம்
பக்கம்-வந்து-விட்டாலோ-மயக்கம்
ஹையோ-மெல்ல-நட-மெல்ல-நட-மேனி-என்னாகும்
முல்லை-மலர்-பாதம்-நோகும்
உந்தன்-சின்ன-இடை-வளைந்தாடும்
வண்ண-சிங்காரம்-குலைந்துவிடும்
ஓ..ஓஹோ-ஹோ-ஹோ
ஆஹா-மெல்ல-நட-மெல்ல-நட-மேனி-என்னாகும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me