Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Puthiya Paravai
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Chittukuruvi Mutham Koduththu P SusheelaKannadasan
Chittukuruvi Mutham Koduththu

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



சிட்டுக்குருவி-முத்தம்-கொடுத்து-சேர்ந்திடக்கண்டேனே
செவ்வானம்-கடலினிலே கலந்திட-கண்டேனே
சிட்டுக்குருவி-முத்தம்-கொடுத்து-சேர்ந்திடக்கண்டேனே
செவ்வானம்-கடலினிலே கலந்திட-கண்டேனே
சிட்டுக்குருவி-முத்தம்-கொடுத்து-சேர்ந்திடக்கண்டேனே
செவ்வானம்-கடலினிலே கலந்திட-கண்டேனே
மொட்டுவிரிந்த-மலரினிலே-வண்டு-மூழ்கிடக்-கண்டேனே
மூங்கிலிலே-காற்று-வந்து மோதிடக்-கண்டேனே
சிட்டுக்குருவி-முத்தம்-கொடுத்து-சேர்ந்திடக்கண்டேனே
செவ்வானம்-கடலினிலே கலந்திட-கண்டேனே

___ ♫♫♫ ___

ஆஹா-ஹ-ஆஹா-ஆஹா-ஆஹா ஆஹா ஒஹோ ஒஹோ
பறந்து-செல்ல-நினைத்து-விட்டேன்-எனக்கும்-சிறகில்லையே
பழக-வந்தேன்-தழுவ-வந்தேன் பறவை-துணையில்லையே
பறந்து-செல்ல-நினைத்து-விட்டேன்-எனக்கும்-சிறகில்லையே
பழக-வந்தேன்-தழுவ-வந்தேன் பறவை-துணையில்லையே
எடுத்துச்சொல்ல-மனமிருந்தும்-வார்த்தை-வரவில்லையே
என்னென்னவோ-நினைவிருந்தும் நாணம்-விடவில்லையே
ஹோய்
சிட்டுக்குருவி-முத்தம்-கொடுத்து-சேர்ந்திடக்கண்டேனே
செவ்வானம்-கடலினிலே கலந்திட-கண்டேனே

___ ♫♫♫ ___

ஆஹா-ஹ-ஆஹா-ஆஹா-ஆஹா ஆஹா ஒஹோ ஒஹோ
ஒரு-பொழுது மலராக-கொடியில்-இருந்தேனா
ஒரு-தடவை தேன்-கொடுத்து மடியில்-விழுந்தேனா
இரவினிலே-நிலவினிலே-என்னை-மறந்தேனா
இளமை-தரும்-சுகத்தினிலே கன்னம்-சிவந்தேனா
ஹோய்
சிட்டுக்குருவி-முத்தம்-கொடுத்து-சேர்ந்திடக்கண்டேனே
செவ்வானம்-கடலினிலே கலந்திட-கண்டேனே