Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ramu
[1966]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kannan Vanthaan Ange TM Soundararajan/Seerkazhi GovindarajanKannadasan
Muthuchippi Mella Mella P SusheelaKannadasan
Nilave Ennidam Nerungaathe PB Sreenivas/P SusheelaKannadasan
Pachai Maram Ondru P SusheelaKannadasan
Pachai Maram Ondru (Pathos) PB Sreenivas/P SusheelaKannadasan
Kannan Vanthaan Ange

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/Seerkazhi Govindarajan



[ஆண்-1]
நம்பினார்-கெடுவதில்லை நான்கு-மறை-தீர்ப்பு
நல்லவர்க்கும்-ஏழையர்க்கும் ஆண்டவனே-காப்பு
பசிக்கு-விருந்தாவான் நோய்க்கு-மருந்தாவான்
பரந்தாமன்-சந்நதிக்கு வாராய்-நெஞ்சே
_ ♫ _
கண்ணன்-வந்தான்-அங்கே-கண்ணன்-வ்ந்தான்
ஏழை-கண்ணீரைக்-கண்டதும்-கண்ணன்-வந்தான்
கண்ணன்-வந்தான்-அங்கே-கண்ணன்-வ்ந்தான்
ஏழை-கண்ணீரைக்-கண்டதும்-கண்ணன்-வந்தான்
கண்ணன்-வந்தான்-ஆ

___ ♫♫♫ ___

[ஆண்-1]
தேடி-நின்ற-கண்களிலே-கண்ணன்-வந்தான்
தீபம்-ஒன்று-கையில்-கொண்டு-கண்ணன்-வந்தான்
தேடி-நின்ற-கண்களிலே-கண்ணன்-வந்தான்
தீபம்-ஒன்று-கையில்-கொண்டு-கண்ணன்-வந்தான்
கேட்டவர்க்குக்-கேட்டபடி-கண்ணன்-வந்தான்
கேள்வியிலே-பதிலாகக்-கண்ணன்-வந்தான்
தருமம்-என்னும்-தேரில்-ஏறிக்-கண்ணன்-வந்தான்
தாளாத-துயர்-தீர்க்கக்-கண்ணன்-வந்தான்
கண்ணன்-வந்தான்-மாயக்-கண்ணன்-வந்தான்
கண்னன்-வந்தான்
கண்ணன்-வந்தான்-அங்கே-கண்ணன்-வ்ந்தான்
ஏழை-கண்ணீரைக்-கண்டதும்-கண்ணன்-வந்தான்
கண்ணன்-வந்தான்-ஆ

___ ♫♫♫ ___

[ஆண்-1]
முடவர்களை-நடக்க-வைக்கும்-பிருந்தாவனம்
மூடர்களை-அறிய-வைக்கும்-பிருந்தாவனம்
முடவர்களை-நடக்க-வைக்கும்-பிருந்தாவனம்
மூடர்களை-அறிய-வைக்கும்-பிருந்தாவனம்
குருடர்களைக்-காண-வைக்கும்-பிருந்தாவனம்
ஊமைகளைப்-பேச-வைக்கும்-பிருந்தாவனம்
குருடர்களைக்-காண-வைக்கும்-பிருந்தாவனம்
ஊமைகளைப்-பேச-வைக்கும்-பிருந்தாவனம்
அடையாத-கதவிருக்கும்-சந்நிதானம்
அஞ்சாத-சொல்லிருக்கும்-சந்நிதானம்
சந்நிதானம்-கண்ணன்-சந்நிதானம்
சந்நிதானம்
கண்ணன்-வந்தான்-அங்கே-கண்ணன்-வ்ந்தான்
ஏழை-கண்ணீரைக்-கண்டதும்-கண்ணன்-வந்தான்
கண்ணன்-வந்தான்

[ஆண்-2]
கண்ணா-கண்ணா-கண்ணா
_ ♫ _
கருணை-என்னும்-கண்-திறந்து-காட்ட-வேண்டும்
காவல்-என்னும்-கை-நீட்டிக்-காக்க-வேண்டும்
கருணை-என்னும்-கண்-திறந்து-காட்ட-வேண்டும்
காவல்-என்னும்-கை-நீட்டிக்-காக்க-வேண்டும்
கனி-மழலைக்-குரல்-கொடுத்துப்-பாட-வேண்டும்
கண்-மறைந்த-தாயும்-அதைக்-கேட்க-வேண்டும்
கனி-மழலைக்-குரல்-கொடுத்துப்-பாட-வேண்டும்
கண்-மறைந்த-தாயும்-அதைக்-கேட்க-வேண்டும்
கவலைகளை-உன்னிடத்தில்-தந்தேன்-கண்ணா
கருணையே-அருள்-செய்ய-வருவாய்-கண்ணா
கவலைகளை-உன்னிடத்தில்-தந்தேன்-கண்ணா
கருணையே-அருள்-செய்ய-வருவாய்-கண்ணா
கண்ணா-கண்ணா கண்ணா-கண்ணா

[எல்லோரும்]
கண்ணன்-வந்தான்-அங்கே-கண்ணன்-வ்ந்தான்
ஏழை-கண்ணீரைக்-கண்டதும்-கண்ணன்-வந்தான்
கண்ணன்-வந்தான்-கண்ணன்-வந்தான்