Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ramu
[1966]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kannan Vanthaan Ange TM Soundararajan/Seerkazhi GovindarajanKannadasan
Muthuchippi Mella Mella P SusheelaKannadasan
Nilave Ennidam Nerungaathe PB Sreenivas/P SusheelaKannadasan
Pachai Maram Ondru P SusheelaKannadasan
Pachai Maram Ondru (Pathos) PB Sreenivas/P SusheelaKannadasan
Muthuchippi Mella Mella

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



ஓஹோ...-ஆஹா...-லலலலாலலலா
_ ♫ _
முத்துச்சிப்பி-மெல்ல-மெல்ல-திறந்து-வரும்
முத்தம்-ஒன்று-சத்தம்-இன்றி-பிறந்து-வரும்
அம்மம்மம்மா அப்பப்பப்பா தித்திக்கும்-சேதி-வரும்
_ ♫ _
முத்துச்சிப்பி-மெல்ல-மெல்ல-திறந்து-வரும்
முத்தம்-ஒன்று-சத்தம்-இன்றி-பிறந்து-வரும்
அம்மம்மம்மா அப்பப்பப்பா தித்திக்கும்-சேதி-வரும்

___ ♫♫♫ ___

தாயிருந்து-பள்ளிக்-கொண்ட-மஞ்சம்
அதில்-தானிருக்க-துள்ளும்-எந்தன்-நெஞ்சம்
தாயிருந்து-பள்ளிக்-கொண்ட-மஞ்சம்
அதில்-தானிருக்க-துள்ளும்-எந்தன்-நெஞ்சம்
சென்ற-உலகம் இன்று-திரும்பும்
தேடி-எடுத்தால் கோடி-மலரும்
அம்மம்மம்மா-அப்பப்பப்பா தித்திக்கும்-சேதி-வரும்
முத்துச்சிப்பி-மெல்ல-மெல்ல-திறந்து-வரும்
முத்தம்-ஒன்று-சத்தம்-இன்றி-பிறந்து-வரும்
அம்மம்மம்மா அப்பப்பப்பா தித்திக்கும்-சேதி-வரும்

___ ♫♫♫ ___

மூவருக்கும்-சின்ன-சின்ன-வீடு
அதில்-மூன்று-தமிழ்-வந்ததென்று-பாடு
மூவருக்கும்-சின்ன-சின்ன-வீடு
அதில்-மூன்று-தமிழ்-வந்ததென்று-பாடு
அன்பு-மொழியும் இன்ப-இசையும்
தங்க-மழையும்-பொங்கி-வழியும்
அம்மம்மம்மா-அப்பப்பப்பா தித்திக்கும்-சேதி-வரும்
முத்துச்சிப்பி-மெல்ல-மெல்ல-திறந்து-வரும்
முத்தம்-ஒன்று-சத்தம்-இன்றி-பிறந்து-வரும்
அம்மம்மம்மா அப்பப்பப்பா தித்திக்கும்-சேதி-வரும்
ஓஹோ...-ஆஹா...-லலலலாலலலா