Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ramu
[1966]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kannan Vanthaan Ange TM Soundararajan/Seerkazhi GovindarajanKannadasan
Muthuchippi Mella Mella P SusheelaKannadasan
Nilave Ennidam Nerungaathe PB Sreenivas/P SusheelaKannadasan
Pachai Maram Ondru P SusheelaKannadasan
Pachai Maram Ondru (Pathos) PB Sreenivas/P SusheelaKannadasan
Pachai Maram Ondru

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



பச்சை-மரம்-ஒன்று இச்சை-கிளி-ரெண்டு
பாட்டு-சொல்லி-தூங்க-செய்வேன்-ஆரிராரோ
_ ♫ _
பச்சை-மரம்-ஒன்று இச்சை-கிளி-ரெண்டு
பாட்டு-சொல்லி-தூங்க-செய்வேன்-ஆரிராரோ

___ ♫♫♫ ___

அள்ளி-தந்த-அன்னை சொல்லி-தந்த-தந்தை
உள்ளம்-கொண்ட-பிள்ளை-நானல்லவோ
கட்டி-தங்கம்-என்று கன்னம்-தொட்டு-கொண்டு
ஆசை-முத்தம்-தந்தேன்-ஆரிராரோ
கட்டி-தங்கம்-என்று கன்னம்-தொட்டு-கொண்டு
ஆசை-முத்தம்-தந்தேன்-ஆரிராரோ
பச்சை-மரம்-ஒன்று இச்சை-கிளி-ரெண்டு
பாட்டு-சொல்லி-தூங்க-செய்வேன்-ஆரிராரோ

___ ♫♫♫ ___

பெட்டை-கிளி-கொஞ்சும் பிள்ளை-கிளி-பாடும்
தந்த-கிளி-அங்கே-தேடி-வரும்
_ ♫ _
பெட்டை-கிளி-கொஞ்சும் பிள்ளை-கிளி-பாடும்
தந்த-கிளி-அங்கே-தேடி-வரும்
இன்பம்-என்ற-போதும் துன்பம்-வந்த-போதும்
என்றும்-எங்கள்-சொந்தம்-மாறாது
இன்பம்-என்ற-போதும் துன்பம்-வந்த-போதும்
என்றும்-எங்கள்-சொந்தம்-மாறாது
பச்சை-மரம்-ஒன்று இச்சை-கிளி-ரெண்டு
பாட்டு-சொல்லி-தூங்க-செய்வேன்-ஆரிராரோ
பாட்டு-சொல்லி-தூங்க-செய்வேன்-ஆரிராரோ