Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ramu
[1966]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kannan Vanthaan Ange TM Soundararajan/Seerkazhi GovindarajanKannadasan
Muthuchippi Mella Mella P SusheelaKannadasan
Nilave Ennidam Nerungaathe PB Sreenivas/P SusheelaKannadasan
Pachai Maram Ondru P SusheelaKannadasan
Pachai Maram Ondru (Pathos) PB Sreenivas/P SusheelaKannadasan
Pachai Maram Ondru (Pathos)

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/P Susheela



[பெண்]
பச்சை-மரம்-ஒன்று இச்சை-கிளி-ரெண்டு
பாட்டு-சொல்லி-தூங்க-செய்வேன்-ஆரிராரோ
_ ♫ _
பச்சை-மரம்-ஒன்று இச்சை-கிளி-ரெண்டு
பாட்டு-சொல்லி-தூங்க-செய்வேன்-ஆரிராரோ

___ ♫♫♫ ___

[பெண்]
அள்ளி-தந்த-அன்னை சொல்லி-தந்த-தந்தை
உள்ளம்-கொண்ட-பிள்ளை-நீயல்லவோ
_ ♫ _
அள்ளி-தந்த-அன்னை சொல்லி-தந்த-தந்தை
உள்ளம்-கொண்ட-பிள்ளை-நீயல்லவோ
கட்டி-தங்கம்-என்று கன்னம்-தொட்டு-கொண்டு
ஆசை-முத்தம்-தந்தேன்-ஆரிராரோ
பச்சை-மரம்-ஒன்று இச்சை-கிளி-ரெண்டு
பாட்டு-சொல்லி-தூங்க-செய்வேன்-ஆரிராரோ

___ ♫♫♫ ___

[ஆண்]
ஆசைக்-கிளி-அங்கே ஊமைக்-கிளி-இங்கே
தந்தைக்-கிளி-நெஞ்சில் அமைதி-எங்கே
_ ♫ _
ஆசைக்-கிளி-அங்கே ஊமைக்-கிளி-இங்கே
தந்தைக்-கிளி-நெஞ்சில் அமைதி-எங்கே
அன்னை-என்ற-தெய்வம் தந்து-சென்ற-செல்வம்
உன்னை-எண்ணி-வாழும்-கலங்காதே
உன்னை-எண்ணி-வாழும்-கலங்காதே
பச்சை-மரம்-ஒன்று இச்சைக்-கிளி-ரெண்டு
பாட்டு-சொல்லி-தூங்க-செய்வேன்-ஆரிராரோ
பாட்டு-சொல்லி-தூங்க-செய்வேன்-ஆரிராரோ
பாட்டு-சொல்லி-தூங்க-செய்வேன்-ஆரிராரோ