Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Raman Thediya Seethai
[1972]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Nallathu Kanne Kanavu TM Soundararajan/P SusheelaKannadasan
Nallathu Kanne Kanavu

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela




[ஆண்]
ஆஹஹ-ஹா.. அஹாஹ-ஆஹா

[பெண்]
அஹ-அஹ-ஹா.. ஹ-ஹாஹ-ஹா-ஹா
[ஆண்]
ஓஹோ-ஓஹோ-ஓஹோ

[பெண்]
ஆஹா-ஆஹா-ஆஹா

[ஆண்]
ஓஹோ-ஓஹோ-ஓஹோ

___ ♫♫♫ ___

[ஆண்]
நல்லது-கண்ணே கனவு-கனிந்தது-நன்றி-உனக்கு
உறவில்-எழுந்தது-அன்பு-விளக்கு
எனது-மடியினில்-வா-சீதா-சீதா-சீதா-சீதா
_ ♫ _

[பெண்]
நல்லது-கண்ணா கனவு-கனிந்தது-நன்றி-உனக்கு
உறவில்-எழுந்தது-அன்பு-விளக்கு
ராமா-ராமா-ஸ்ரீராமா
நல்லது-கண்ணா கனவு-கனிந்தது-நன்றி-உனக்கு
உறவில்-எழுந்தது-அன்பு-விளக்கு
எனது-மடியினில்-வா-ராமா-ராமா-ஸ்ரீராமா

___ ♫♫♫ ___

[ஆண்]
காலோடு-கால்கள்-பின்ன ஊர்கோலம்-போகும்-மேகம்
காலோடு-கால்கள்-பின்ன ஊர்கோலம்-போகும்-மேகம்

[பெண்]
மாப்பிள்ளை பெண்ணோடு
மாப்பிள்ளை-பெண்ணோடு-பன்னீரில்-நீராட-செல்கின்றதோ

[ஆண்]
நல்லது-கண்ணே கனவு-கனிந்தது-நன்றி-உனக்கு
உறவில்-எழுந்தது-அன்பு-விளக்கு
எனது-மடியினில்-வா-சீதா-சீதா-சீதா-சீதா

___ ♫♫♫ ___

[பெண்]
தேடும்-உறவுகள்-இரவை-நினைந்து-வாடும்-நிலை-கண்டேன்
தேடும்-உறவுகள்-இரவை-நினைந்து-வாடும்-நிலை-கண்டேன்

[ஆண்]
பாடும்-பறவைகள்-பணியில்-விழுந்து-கூடும்-சுவை-கண்டேன்
பாடும்-பறவைகள்-பணியில்-விழுந்து-கூடும்-சுவை-கண்டேன்

[பெண்]
தேவைகள் ஆயிரம்

[ஆண்]
பார்வையில் தீருமோ

[பெண்]
தேவைகள் ஆயிரம்

[ஆண்]
பார்வையில் தீருமோ

[பெண்]
நல்லது-கண்ணா கனவு-கனிந்தது-நன்றி-உனக்கு
உறவில்-எழுந்தது-அன்பு-விளக்கு
எனது-மடியினில்-வா-ராமா-ராமா-ஸ்ரீராமா

___ ♫♫♫ ___

[பெண்]
மாலை-பொழுதனிில்-மன்னனின்-மார்பில்-மஞ்சள்-பதியாதோ

[ஆண்]
காலை-பொழுதிலும்-கட்டி-அணைத்து-கண்கள்-சிவக்காதோ

[பெண்]
நீண்ட-நாள் வாழ்வினை

[ஆண்]
வேண்டினேன் வந்தது

[பெண்]
நீண்ட-நாள் வாழ்வினை

[ஆண்]
வேண்டினேன் வந்தது
நல்லது-கண்ணே கனவு-கனிந்தது-நன்றி-உனக்கு
உறவில்-எழுந்தது-அன்பு-விளக்கு
எனது-மடியினில்-வா-சீதா-சீதா-சீதா-சீதா

[பெண்]
ஆஹா-ஆஹா-ஆஹா

[இரு]
ஆஹா-ஆஹா-ஆஹா