Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Maattukkara Velan
[1970]

Composed by
KV Mahadevan




Oru Pakkam Paarkiraa

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Pattikada Pattanama

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Poo Vaitha Poovaikku

Singer(s):
TM Soundararajan
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Sathiyam Neeye

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thottu Kolavaa

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Oru Pakkam Paarkiraa

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்



ஒரு-பக்கம்-பாக்குறா ஒரு-கண்ண-சாய்கிறா
அவ-உதட்டை-கடிச்சிக்கிட்டு-மெதுவாக
சிரிக்கிறா-சிரிக்கிறா-சிரிக்கிறா
ஒரு-பக்கம்-பாக்குறா ஒரு-கண்ண-சாய்கிறா
அவ-உதட்டை-கடிச்சிக்கிட்டு-மெதுவாக
சிரிக்கிறா-சிரிக்கிறா-சிரிக்கிறா
ஒரு-பக்கம்-பாக்குறா ஒரு-கண்ண-சாய்கிறா
அவ-உதட்டை-கடிச்சிக்கிட்டு-மெதுவாக
சிரிக்கிறா-சிரிக்கிறா-சிரிக்கிறா

___ ♫♫♫ ___

ஆடையை-திருத்துறா அள்ளி-அள்ளி-சொருகுறா
ஆடையை-திருத்துறா அள்ளி-அள்ளி-சொருகுறா
அர-கொர-வார்த்தை-சொல்லி-பாதியே-முழுங்குறா
பின்னலை-முன்னே-விட்டு-பின்னி-பின்னி-காட்டுறா
பின்னாலே-தூக்கி-விட்டு கையாலே-இழுக்குறா
பூப்-போல-காலெடுத்து பூமியே-அளக்குறா
பொட்டுணு-துள்ளி-துள்ளி-சிட்டாக-பறக்குறா
நெலையிலே-கைய-வெச்சு நிக்குறா-நிமிருறா
நெலையிலே-கைய-வெச்சு நிக்குறா-நிமிருறா
நிறுத்தி-மூச்சு-விட்டு நெஞ்சை-தாலாட்டறா
ஒரு-பக்கம்-பாக்குறா ஒரு-கண்ண-சாய்கிறா
அவ-உதட்டை-கடிச்சிக்கிட்டு-மெதுவாக
சிரிக்கிறா-சிரிக்கிறா-சிரிக்கிறா

___ ♫♫♫ ___

காலாலே நிலத்துலே கோலம்-போட்டு-காட்டுறா
கம்பி-போட்ட-ஜன்னலிலே-கன்னத்தை-தேய்க்கறா
காலாலே நிலத்துலே கோலம்-போட்டு-காட்டுறா
கம்பி-போட்ட-ஜன்னலிலே-கன்னத்தை-தேய்க்கறா
கண்களை-மூடி-மூடி-ஜாடை-கொஞ்சம்-காட்டுறா
கரந்த-பாலை-நான்-கொடுத்தா
கைய-தொட்டு-வாங்குறா
என்-கைய-தொட்டு-வாங்குறா
கை-விரல்-பட்டதிலே பால்-சொம்பு-குலுங்குது
கையை-இழுத்து-கிட்டு பாலோடு-ஒதுங்குது
உன்னை-போலே-எண்ணி-எண்ணி என்கிட்ட-மயங்குது
உன்னை-போலே-எண்ணி-எண்ணி என்கிட்ட-மயங்குது
உன்-முகம்-பார்த்தும்-தான் உண்மை-எல்லாம்-விளங்குது
ஒரு-பக்கம்-பாக்குறா ஒரு-கண்ண-சாய்கிறா
அவ-உதட்டை-கடிச்சிக்கிட்டு-மெதுவாக
சிரிக்கிறா-சிரிக்கிறா-சிரிக்கிறா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me