Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Maattukkara Velan
[1970]

Composed by
KV Mahadevan

Oru Pakkam Paarkiraa

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Pattikada Pattanama

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Poo Vaitha Poovaikku

Singer(s):
TM Soundararajan
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Sathiyam Neeye

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thottu Kolavaa

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Pattikada Pattanama

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
LR Eswari

[பெண்]
பட்டிக்காடா-பட்டணமா ரெண்டும்-கெட்டா-லெட்சணமா

ஆட்டம்-பார்த்து நோட்டம்-பார்த்து ஆள-முடிவு-கட்டனுமா
பட்டிக்காடா பட்டணமா ரெண்டும்-கெட்டா லெட்சணமா

___ ♫♫♫ ___

[பெண்]
இந்த-மாமா-நேற்று-வரை-மாட்டுக்காரன்-தாண்டி
இப்போ-தாம்மா-கோட்டும்-சூட்டும்-மாட்டி-வந்தாரான்டி
_ ♫ _

பாக்கலாமா-கிட்ட-வந்தா-மூக்கும்-முழியும்-தோண்டி

இது-காங்கேயம் காளையடி தும்ப-விட்டு-வாலை-பிடி
எதுக்க-நின்னா-முட்டுமடி கயத்த-போட்டு-கட்டுங்கடி
பட்டிக்காடா-பட்டணமா ரெண்டும்-கெட்டா-லெட்சணமா
ஆட்டம்-பார்த்து நோட்டம்-பார்த்து ஆள-முடிவு-கட்டனுமா
பட்டிக்காடா பட்டணமா ரெண்டும்-கெட்டா லெட்சணமா
பட்டிக்காடா-பட்டணமா ரெண்டும்-கெட்டா-லெட்சணமா

___ ♫♫♫ ___

[ஆண்]
என்னை-மாமான்னு-கூப்பிடுற மங்கையரே-வாருமம்மா
ஏமாந்த-சோனகிரி யாருன்னு-பாருமம்மா பாருமம்மா
பட்டிக்காடா-பட்டணமா ரெண்டும்-கெட்டா-லெட்சணமா
பட்டிக்காடா-பட்டணமா ரெண்டும்-கெட்டா-லெட்சணமா
ஆட்டம்-பார்த்து நோட்டம்-பார்த்து ஆள-முடிவு-கட்டனுமா
பட்டிக்காடா பட்டணமா ரெண்டும்-கெட்டா லெட்சணமா
பட்டிக்காடா-பட்டணமா ரெண்டும்-கெட்டா-லெட்சணமா

___ ♫♫♫ ___

[ஆண்]
அம்மா-நீங்க-குனிஞ்சிருந்தா-குட்டு-போடுவீங்க
சும்மா-வாங்க-கொடுக்கட்டுமா-கன்னம்-ரெண்டும்-வீங்க

அய்யோ-ஏங்க-காலேஜ்க்கு-போனீங்களா-தூங்க
ஏங்க-காலேஜ்க்கு-போனீங்களா-தூங்க
அட-puc bsc msc sslc
a-b-c-தெரியுமா-எடுத்து-சொன்னா-புரியுமா
பட்டிக்காடா-பட்டணமா ரெண்டும்-கெட்டா-லெட்சணமா

___ ♫♫♫ ___

[ஆண்]
தட்டிக்கேட்க-ஆளில்லாத-குட்டிகள்-தானோ
வெறும்-வெட்டி-பேச்சி-பட்டி-வாயில்-சுட்டி-கள்-தானோ
மரத்தை-விட்டு-நிலத்தில்-வந்த-மந்திகள்-தானோ

நீங்க-மூக்கு-வெளுத்து-நாக்கு-நீண்ட-பிறவிகள்-தானோ
அட-காலு அரை முக்கால் முழுசூ
எடத்தை-பாத்து-நின்னுக்கணும்-எதுக்க-நின்னா-முட்டிக்ணும்