Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Maattukkara Velan
[1970]

Composed by
KV Mahadevan




Oru Pakkam Paarkiraa

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Pattikada Pattanama

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Poo Vaitha Poovaikku

Singer(s):
TM Soundararajan
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Sathiyam Neeye

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thottu Kolavaa

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Poo Vaitha Poovaikku

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela
LR Eswari



[ஆண்]
பூ-வைத்த-பூவைக்கு-பூக்கள்-சொந்தமா

[பெண்-1]
பூவுக்கும்-தேனுக்கும்
பூ-சிந்தும்-போதைக்கும்-ஈக்கள்-சொந்தமா

[ஆண்]
ஐ-லவ்-யூ

[பெண்-1]
ஐ-லவ்-யூ

[ஆண்]
ஐ-லவ்-லவ்-யூ
_ ♫ _

[பெண்-1]
பூ-வைத்த-பூவைக்குப்-பூக்கள்-சொந்தமா

[ஆண்]
பூவுக்கும்-தேனுக்கும்
பூ-சிந்தும்-போதைக்கும்-ஈக்கள்-சொந்தமா

[பெண்-1]
ஐ-லவ்-யூ

[ஆண்]
ஐ-லவ்-யூ

[பெண்-1]
ஐ-லவ்-லவ்-யூ

___ ♫♫♫ ___

[ஆண்]
முத்துச்-சிமிழா வண்ணத்-தத்தைக்-குரலா
உன்-வெள்ளித்-தண்டை-ஓசை-என்ன-பிள்ளைத்-தமிழா
முத்துச்-சிமிழா வண்ணத்-தத்தைக்-குரலா
உன்-வெள்ளித்-தண்டை-ஓசை-என்ன-பிள்ளைத்-தமிழா

[பெண்-1]
கண்-பட்டு

[ஆண்]
ஆஹா

[பெண்-1]
உங்கள்-கை-பட்டு

[ஆண்]
ஓஹோ

[பெண்-1]
இங்கு-கட்டு-விட்டு-சிரிப்பது-தமிழ்-பாட்டு

[ஆண்]
ஹோ

[பெண்-1]
கண்-பட்டு உங்கள்-கை-பட்டு
இங்கு-கட்டு-விட்டு-சிரிப்பது-தமிழ்-பாட்டு

[இரு]
ஐ-லவ்-யூ-ஐ-லவ்-யூ-ஐ-லவ்-லவ்-யூ

___ ♫♫♫ ___

[ஆண்]
பச்சை-வாழை-மரத்துக்கு-சேலை-கட்டிப்-போட்டு-வைத்த-பந்தலோ
பசும்-பாலோ-பழத்துடன்-தேன்-கலந்து-கன்னி-வைத்தப்-பொங்கலோ

[பெண்-2]
சொன்னால்-தெரிவதில்லை-எதுவும்

[ஆண்]
ஆஹா

[பெண்-2]
அதை-உன்னால்-தெரிந்து-கொள்ள-உதவும்

[ஆண்]
ஹோ

[பெண்-2]
சொன்னால்-தெரிவதில்லை-எதுவும்
அதை-உன்னால்-தெரிந்து-கொள்ள-உதவும்
கண்ட-பின்னால்-எடுத்துச்-சொல்ல-முடியும்

[இரு]
ஐ-லவ்-யூ ஐ-லவ்-யூ ஐ-லவ்-லவ்-யூ

___ ♫♫♫ ___

[ஆண்]
பள்ளிக்-கணக்கு கொஞ்சம்-சொல்லி-பழக்கு
நீ-இல்லையென்றால்-நான்-தொடுப்பேன்-காதல்-வழக்கு
பள்ளிக்-கணக்கு-கொஞ்சம்-சொல்லி-பழக்கு
நீ-இல்லையென்றால்-நான்-தொடுப்பேன்-காதல்-வழக்கு

[பெண்-1]
போடுங்கள்

[ஆண்]
ஆஹா

[பெண்-1]
கூண்டில்-ஏற்றுங்கள்

[ஆண்]
ஹோ

[பெண்-1]
உங்கள்-பொன்-மனத்தை-சாட்சி-வைத்தது-வெற்றி-கொள்ளுங்கள்

[இரு]
ஐ-லவ்-யூ ஐ-லவ்-யூ ஐ-லவ்-லவ்-யூ

___ ♫♫♫ ___

[ஆண்]
பூந்தோட்டம்-மெல்ல-வந்து-கண்ணடித்துக்-கை-கொடுக்கும்-ஜாலமோ
அது-காட்டும்-ஜாடை-என்ன-தாலி-கட்டும்-போதடிக்கும்-மேளமோ

[பெண்-2]
நன்றாய்-இருக்குதிந்த-உவமை

[ஆண்]
ஓஹோ

[பெண்-2]
இந்தப்-பெண்ணே-உனது-சொந்த-உடமை

[ஆண்]
ஹோஹோஹோஹோ

[பெண்-2]
நன்றாய்-இருக்குதிந்த-உவமை
இந்தப்-பெண்ணே-உனது-சொந்த-உடமை
இனி-எல்லாம்-பழகுவது-உரிமை

[இரு]
பூ-வைத்த-பூவைக்குப்-பூக்கள்-சொந்தமா
பூவுக்கும்-தேனுக்கும்
பூ-சிந்தும்-போதைக்கும்-ஈக்கள்-சொந்தமா
ஐ-லவ்-யூ ஐ-லவ்-யூ ஐ-லவ்-லவ்-யூ
ஐ-லவ்-யூ ஐ-லவ்-யூ ஐ-லவ்-லவ்-யூ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me