Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Maattukkara Velan
[1970]

Composed by
KV Mahadevan




Oru Pakkam Paarkiraa

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Pattikada Pattanama

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Poo Vaitha Poovaikku

Singer(s):
TM Soundararajan
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Sathiyam Neeye

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thottu Kolavaa

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Sathiyam Neeye

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



ட்ரியோ-ட்ரியோ-ட்ரியோ-ட்ரியோ-ட்ர்ர்
_ ♫ _
சத்தியம்-நீயே தரும-தாயே
குழந்தை-வடிவே தெய்வ-மகளே
சத்தியம்-நீயே தரும-தாயே
குழந்தை-வடிவே தெய்வ-மகளே

___ ♫♫♫ ___

குங்கும-கலையோடு-குலம்-காக்கும்-பெண்ணை
குணத்தில்-பசுவென்று-சொல்வார்கள்-கண்ணே
_ ♫ _
குங்கும-கலையோடு-குலம்-காக்கும்-பெண்ணை
குணத்தில்-பசுவென்று-சொல்வார்கள்-கண்ணே
காலையிலே-உன்-முகம்-பார்த்த-பின்னே
காலையிலே-உன்-முகம்-பார்த்த-பின்னே
கடமை-செய்வாள்-எங்கள்-தமிழ்-நாட்டு-பெண்ணே
ட்ரியோ-ட்ரியோ-ட்ரியோ-ட்ரியோ-ட்ர்ர்
சத்தியம்-நீயே தரும-தாயே
குழந்தை-வடிவே தெய்வ-மகளே
சத்தியம்-நீயே தரும-தாயே
குழந்தை-வடிவே தெய்வ-மகளே

___ ♫♫♫ ___

பால்-கொடுப்பாய்-அது-தாயாரை-காட்டும்
பாசம்-வைப்பாய்-அது-சேயாக-தோன்றும்
பால்-கொடுப்பாய்-அது-தாயாரை-காட்டும்
பாசம்-வைப்பாய்-அது-சேயாக-தோன்றும்
அம்மாவை-அம்மா-வென்று-அலைகின்ற-சொல்லும்-ஓ
அம்மாவை-அம்மா-வென்று-அலைகின்ற-சொல்லும்
அன்பான-தமிழுக்கு-நீ-தந்த-தன்றோ
அன்பான-தமிழுக்கு-நீ-தந்த-தன்றோ
சத்தியம்-நீயே தரும-தாயே
குழந்தை-வடிவே தெய்வ-மகளே
சத்தியம்-நீயே தரும-தாயே
குழந்தை-வடிவே தெய்வ-மகளே

___ ♫♫♫ ___

வளர்த்தவரே-உன்னை-மறந்து-விட்டாலும்
அடுத்தவரிடத்தில்-கொடுத்து-விட்டாலும்
வளர்த்தவரே-உன்னை-மறந்து-விட்டாலும்
அடுத்தவரிடத்தில்-கொடுத்து-விட்டாலும்
வளர்ந்த-இடத்தை-நீ-மறக்காத-செல்வம்
வளர்ந்த-இடத்தை-நீ-மறக்காத-செல்வம்
வாய்-மட்டும்-இருந்தால்-மொழி-பேசும்-தெய்வம்
ட்ரியோ-ட்ரியோ-ட்ரியோ-ட்ரியோ-ட்ர்ர்
சத்தியம்-நீயே தரும-தாயே
குழந்தை-வடிவே தெய்வ-மகளே
சத்தியம்-நீயே தரும-தாயே
குழந்தை-வடிவே தெய்வ-மகளே

___ ♫♫♫ ___

தன்னையே-கொடுப்பதில்-வாழைக்கு-ஈடு
சம்சாரி-வாழ்வுக்கு-ஒரு-பசு-மாடு
தன்னையே-கொடுப்பதில்-வாழைக்கு-ஈடு
சம்சாரி-வாழ்வுக்கு-ஒரு-பசு-மாடு
பொன்னையே-தந்தாலும்-உனக்கேது-ஈடு
பொன்னையே-தந்தாலும்-உனக்கேது-ஈடு
பூப்போலே-வைத்துன்னை-காப்பதென்-பாடு
பூப்போலே-வைத்துன்னை-காப்பதென்-பாடு
சத்தியம்-நீயே தரும-தாயே
குழந்தை-வடிவே தெய்வ-மகளே
சத்தியம்-நீயே தரும-தாயே
குழந்தை-வடிவே தெய்வ-மகளே
குழந்தை-வடிவே தெய்வ-மகளே
ட்ரியோ-ட்ரியோ-ட்ரியோ-ட்ரியோ-ட்ர்ர்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me