Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Maattukkara Velan
[1970]

Composed by
KV Mahadevan




Oru Pakkam Paarkiraa

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Pattikada Pattanama

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Poo Vaitha Poovaikku

Singer(s):
TM Soundararajan
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Sathiyam Neeye

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thottu Kolavaa

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Thottu Kolavaa

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[பெண்]
தொட்டுக்-கொள்ளவா
நெஞ்சில்-தொடுத்துக்-கொள்ளவா

[ஆண்]
பட்டுக்-கொள்ளவா
மெல்லப்-பழகி-கொள்ளவா

[பெண்]
தொட்டுக்-கொள்ளவா-நெஞ்சில்-தொடுத்துக்-கொள்ளவா

[ஆண்]
பட்டுக்-கொள்ளவா-மெல்லப்-பழகி-கொள்ளவா

[பெண்]
கட்டிக்-கொள்ளவா-உன்னைக்-கலந்து-கொள்ளவா

[ஆண்]
தட்டிக்-கொள்ள-வாவாவா-மெல்லத்தழுவிக-கொள்ளவா

[பெண்]
தொட்டுக்-கொள்ளவா-நெஞ்சில்தொடுத்துக்-கொள்ளவா

[ஆண்]
பட்டுக்-கொள்ளவாவா-மெல்லப்-பழகிக்-கொள்ளவா

___ ♫♫♫ ___

[பெண்]
மந்திரத்தைச்-சொல்லச்-சொல்லிக்-கேட்கவா

[ஆண்]
உன்-மௌனத்துக்கு-ஓசை-நயம்-சேர்க்கவா

[பெண்]
மந்திரத்தைச்-சொல்லச்-சொல்லிக்-கேட்கவா

[ஆண்]
உன்-மௌனத்துக்கு-ஓசை-நயம்-சேர்க்கவா

[பெண்]
அந்தரத்தில்-பந்தல்-ஒன்று-போடவா

[ஆண்]
நான்-பந்தலுக்குள்-பந்து-விளையாடவா

[பெண்]
அந்தரத்தில்-பந்தல்-ஒன்று-போடவா

[ஆண்]
நான்-பந்தலுக்குள்-பந்து-விளையாடவா
ஆடும்போது-சிந்து-கவி-பாடவா

[பெண்]
நான்-அம்மம்மா-என்று-கண்ணை-மூடவா

[ஆண்]
தொட்டுக்-கொள்ளவா-நெஞ்சில்-தொடுத்துக்-கொள்ளவா

[பெண்]
பட்டுக்-கொள்ளவா-மெல்லப்-பழகிக்-கொள்ளவா

___ ♫♫♫ ___

[ஆண்]
தங்கத்தினால்-கலசம்-வைத்த-கோபுரம்
நடை-தவழும்-போது-குலுங்கும்-இசை-ஆயிரம்
தங்கத்தினால்-கலசம்-வைத்த-கோபுரம்
நடை-தவழும்-போது-குலுங்கும்-இசை-ஆயிரம்

[பெண்]
காதலென்னும்-தேனிருக்கும்-பாத்திரம்

[ஆண்]
அதுகாலம்-தோறும்-நான்-குடிக்க-மாத்திரம்

[பெண்]
காதலென்னும்-தேனிருக்கும்-பாத்திரம்

[ஆண்]
அதுகாலம்-தோறும்-நான்-குடிக்க-மாத்திரம்

[பெண்]
இருவருக்கும்-இன்பம்-என்னும்-சாத்திரம்
காலம்-இன்னும்-உண்டு-அதற்குள்-என்ன-ஆத்திரம்
தொட்டுக்-கொள்ளவா-நெஞ்சில்-தொடுத்துக்-கொள்ளவா

[ஆண்]
பட்டுக்-கொள்ளவா-மெல்லப்-பழகிக்-கொள்ளவா

[பெண்]
கட்டிக்-கொள்ளவா-உன்னைக்கலந்து-கொள்ளவா

[ஆண்]
தட்டிக்-கொள்ள-வாவா-வா-மெல்லத்தழுவிக்-கொள்ளவா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me