Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sakalakalavallavan
[1982]

Composed by
Ilaiyaraaja




Nila Kaayuthu Neram

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Nila Kaayuthu Neram

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki



[பெண்]
நிலா-காயுது நேரம்-நல்ல-நேரம்
நெஞ்சில்-பாயுது காமன்-விடும்-பானம்
நிலா-காயுது நேரம்-நல்ல-நேரம்
நெஞ்சில்-பாயுது காமன்-விடும்-பானம்
தூக்கம்-வர்ல-மாமா காக்க-வைக்கலாமா
ஆக்கிவச்ச-சோத்த ஆறப்போடலாமா

[ஆண்]
நிலா-காயுது நேரம்-நல்ல-நேரம்
நெஞ்சில்-பாயுது காமன்-விடும்-பானம்

___ ♫♫♫ ___

[பெண்]
தென்னங்கீற்றும்-பூங்காற்றும் என்ன-பண்ணுதோ

[ஆண்]
உன்னப்போல-தோல-கட்டு பின்னிக்கொள்ளுதோ

[பெண்]
தென்னங்கீற்றும்-பூங்காற்றும் என்ன-பண்ணுதோ

[ஆண்]
உன்னப்போல-தோல-கட்டு பின்னிக்கொள்ளுதோ

[பெண்]
வெட்கம்-பிடிக்குது-பொருத்துக்கையா
அது-விலகி-போனதும்-எடுத்துக்கையா

[ஆண்]
கட்டில்-போட்டதும்-தெரிஞ்சிக்கணும்
கொல்ல-பக்கம்- ஒதுங்கிட-புரிஞ்சக்கணும்

[பெண்]
அம்மாடி-அதுக்கென்ன-அவசரமோ

[ஆண்]
நிலா-காயுது

[பெண்]
ஹா

[ஆண்]
நேரம்-நல்ல-நேரம்

[பெண்]
ஹாஹா

[ஆண்]
நெஞ்சில்-பாயுது

[பெண்]
ஹா

[ஆண்]
காமன்-விடும்-பானம்

___ ♫♫♫ ___

[ஆண்]
தண்ணீர்-கேட்குமே-கண்ணே தாகம்-தனிஞ்சதா

[பெண்]
அத்தான்-தேவை-நான்-தந்தேன் ஆசை-கொறஞ்சதா

[ஆண்]
தண்ணீர்-கேட்குமே-கண்ணே தாகம்-தனிஞ்சதா

[பெண்]
அத்தான்-தேவை-நான்-தந்தேன் ஆசை-கொறஞ்சதா

[ஆண்]
கொட்டிக்கிடக்குது-ஊரளவு
இதில்-வெட்டி-எடுத்தது-ஓரளவு

[பெண்]
இன்று-கொடுத்தது-இதுவரைக்கும்
இனி-நாளை-இருப்பது-இருவருக்கும்

[ஆண்]
அன்பே-நீ அதிசய-சுரங்கமடி

[பெண்]
நிலா-காயுது

[ஆண்]
ம்

[பெண்]
நேரம்-நல்ல-நேரம்
நெஞ்சில்-பாயுது

[ஆண்]
ஹா

[பெண்]
காமன்-விடும்-பானம்
தூக்கம்-வர்ல-மாமா  காக்க-வைக்கலாமா
ஆக்கிவச்ச-சோத்த ஆறப்போடலாமா

[ஆண்]
நிலா-காயுது

[பெண்]
ஹா

[ஆண்]
நேரம்-நல்ல-நேரம்

[பெண்]
ஹாஹா

[ஆண்]
நெஞ்சில்-பாயுது

[பெண்]
ஹா

[ஆண்]
காமன்-விடும்-பானம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me