Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Thatungal Thirakkappadum
[1966]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Oor Padum Taalatu P SusheelaVaali
Oor Padum Taalatu

Lyricist
Vaali
Sung by
P Susheela



ஆரிரராரிரரோ ஆரிரராரிரரோ ஆரிரராரிரரோ ஆரிரராரிரரோ
ஊர்-பாடும்-தாலாட்டு-உனக்கும்-எனக்கும்-பொருந்தாது
ஊர்-பாடும்-தாலாட்டு-உனக்கும்-எனக்கும்-பொருந்தாது
நீராடும்-கண்ணோடு-நெஞ்சம்-ஒன்று-சேராது
ஊர்-பாடும்-தாலாட்டு-உனக்கும்-எனக்கும்-பொருந்தாது

___ ♫♫♫ ___

சிரிக்காத-முகத்தோடு-தெய்வம்-வந்து-பேசாது
சிரிக்காத-முகத்தோடு-தெய்வம்-வந்து-பேசாது
திறவாத-கதவோரம்-தென்றல்-வந்து-வீசாது
கோடை-மேகம்-குளிராது கொடியில்லாமல்-மலராது
கோவில்-தீபம்-வாசல்-வந்து-காற்றில்-நின்று-எரியாது
ஊர்-பாடும்-தாலாட்டு-உனக்கும்-எனக்கும்-பொருந்தாது
நீராடும்-கண்ணோடு-நெஞ்சம்-ஒன்று-சேராது

___ ♫♫♫ ___

முதல்-நாளை-மறுநாளில்-மீண்டும்-காணமுடியாது
முதல்-நாளை-மறுநாளில்-மீண்டும்-காணமுடியாது
உறவாகிப்-பிரிவாகும்-உலகை-மாற்ற-முடியாது
தேடும்-கண்கள்-மூடாது தேவன்-பாதை-மாறாது
மகளே-உந்தன்-மனதில்-இந்தத்-தாயின்-பாடல்-புரியாது
ஆரிரரோ-ஆரிரராரோ-ஆரிர-ராரிரரோ
ஆரிரராரிரரோ-ஆராரிராரிரோ
ஆரிரராரிரரோ-ஆராரிராரிரோ
_ ♫ _
ஊர்-பாடும்-தாலாட்டு-உனக்கும்-எனக்கும்-பொருந்தாது
நீராடும்-கண்ணோடு-நெஞ்சம்-ஒன்று-சேராது