Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sathya
[1988]

Composed by
Ilaiyaraaja

Valaiyosai Kalakalakala Vena

Singer(s):
SP Balasubrahmanyam
Bangalore AR Ramani Ammaal

Lyricist:
Vaali

Valaiyosai Kalakalakala Vena

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
Bangalore AR Ramani Ammaal

[ஆண்]
வளையோசை-கல-கல-கல-வெனக்-கவிதைகள்-படிக்குது-குளுகுளு-தென்றல்-காற்றும்-வீசுது

[பெண்]
சில-நேரம்-சிலு-சிலு-சிலு-எனச்-சிறு-விரல்-பட-பட-துடிக்குது-எங்கும்-தேகம்-கூசுது

[ஆண்]
சின்னப்-பெண்-பெண்ணல்ல-வண்ணப்-பூந்தோட்டம்

[பெண்]
கொட்டட்டும்-மேளம்-தான்-அன்று-காதல்-தேரோட்டம்

___ ♫♫♫ ___

[ஆண்]
ஒரு-காதல்-கடிதம்-விழி-போடும்
உன்னைக்-காணும்-சபலம்-வரக்-கூடும்

[பெண்]
நீ-பார்க்கும்-பார்வைகள்-பூவாகும்
நெஞ்சுக்குள்-தைக்கின்ற-முள்ளாகும்

[ஆண்]
கண்ணே-என்-கண்-பட்ட-காயம்
கை-வைக்கத்-தானாக-ஆறும்

[பெண்]
முன்னாலும்-பின்னாலும்-தள்ளாடும்
செம்மேனி-என்-மேனி-உன்-தோளில்-ஆடும்-நாள்

[ஆண்]
வளையோசை-கல-கல-கல-வெனக்-கவிதைகள்-படிக்குது-குளுகுளு-தென்றல்-காற்றும்-வீசுது

[பெண்]
சில-நேரம்-சிலு-சிலு-சிலு-எனச்-சிறு-விரல்-பட-பட-துடிக்குது-எங்கும்-தேகம்-கூசுது

[ஆண்]
சின்னப்-பெண்-பெண்ணல்ல-வண்ணப்-பூந்தோட்டம்

[பெண்]
கொட்டட்டும்-மேளம்-தான்-அன்று-காதல்-தேரோட்டம்

[ஆண்]
வளையோசை-கல-கல-கல-வெனக்-கவிதைகள்-படிக்குது-குளுகுளு-தென்றல்-காற்றும்-வீசுது

___ ♫♫♫ ___

[பெண்]
லால-லால-லாலா லாலா

[ஆண்]
ம்...

[பெண்]
லால-லால-லாலா லாலா

[ஆண்]
ஹே...

[இரு]
லாலா-லாலா-லாலா லாலா-லாலா-லாலா

[பெண்]
உன்னைக்-காணாதுருகும்-நொடி-நேரம்
பல-மாதம்-வருடம்-என-மாறும்

[ஆண்]
நீங்காத-ரீங்காரம்-நான்-தானே
நெஞ்சோடு-நெஞ்சாக-நின்றேனே

[பெண்]
ராகங்கள்-தாளங்கள்-நூறு
ராஜா-உன்-பேர்-சொல்லும்-பாரு

[ஆண்]
சிந்தாமல்-நின்றாடும்-செந்தேனே
சங்கீதம்-உண்டாகும்-நீ-பேசும்-பேச்சில்தான்